உதவிக்கரம் நீட்டிய xzahirians

மாவனல்லையில் சிறப்பாக இயங்கிவரும் xzahirians   அமைப்பு கொரோனா காரணமாக நாட்டில் ஏற்பட்ட முடக்கநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில் நேற்று வியாழக்கிழமை (26.03.2020) அத்தியவசிய பொருட்பொதிகளை அன்பளிப்பு செய்தது….

டெல்லி கலவர நிலவரம்

நேற்று காலை (04/03/2020) 11மணிக்கு பாடம் நடத்திக்கொணடிருக்கும் வேளையில் ஜமாஅத்துல் உலமா சபை மாநில தலைவரின் அழைப்பு. நீண்ட நாட்களுக்குப் பின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய…

2019/2020 ஆம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

2019ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான 2019/2020 ஆம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிப்பதற்கான குறைந்தபட்ச தகைமை ஆகக் கூடுதலாக 3…

ILMx COLLOQUIUM 2020

பேராதனை பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸின் உப பிரிவுகளுள் ஒன்றான இணைந்த சுகாதார விஞ்ஞானபீடத்தின் ILMA மஜ்லிஸ் ஆைது தனது வருடாந்த நிகழ்ச்சித்திட்டங்களுள் ஒன்றான ILMx Colloquium நிகழ்னவ…

ஆசிரியர் அதிபர் உரிமைப் போராட்டம்

(2020.02.26) இன்று இலங்கையில் நாடளாவிய ரீதியில் நடைபெற்ற ஆசிரியர் அதிபர் உரிமைப்போராட்டம் காரணமாக அனைத்து பாடசாலை கல்வி நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன. இதனால் பல பெற்றோர் விசனம் தெரிவிக்கும்…

WhatsApp chat
Cart
Your cart is currently empty.
%d bloggers like this: