Category: எதிர் பார்ப்பின் விழித்தோன்றல்கள்

குடும்ப வாழ்வை சித்தரிக்கும் வகையில் “எதிர் பார்ப்பின் விழித்தோன்றல்கள்” என்ற கதைத்தொடர் சமுகத்துக்கு நல்ல படிப்பினைகளை உணரவைக்கின்ற ஒரு கதையாக வாசகர்களுக்கு வெளியிடப்படுகின்றது.
இதன் கதை கருக்களாக ஒரு தந்தையில்லாத மகன் வளர்க்கப்பட்ட விதம், தாய் மகன் உறவு, உரையாடல் முறைகள், ஒரு தாய் ஒரு மகனுக்கு எதிர்பார்க்கும் ஒரு மனைவியின் குறிப்புக்கள், ஒரு ஆண் எதிர்பார்க்கும் மனைவி, வறுமையான பெண், காதல் , கணவன் மனைவி நடத்தைகள், குடும்ப உறவு நடத்தைகள் என்பவற்றை உள்ளடக்கிய ஒரு சுவாரசியமான படிப்பினை கதையாக அமைக்கின்றது.