தை பிறந்ததும் புற்றிடுமே புன்னகை

பொங்கிடும் பாலோடு
பறந்து போகட்டும்
கவலைகள்

உழைக்கும் உழவர்களின்
உன்னத தினமாம் இன்று

ஊண் உறக்கம் மறந்து
உணவு தர உழைத்தவர்களை
போற்றிடுவோம் இன்று

நல்லதை எண்ணி
நாளும் வாழ இனிய
தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்

கவிதை காதலன்
அக்குறணை லஷாட்

Leave a Reply

%d bloggers like this: