இன்றைய நாள்

  • 14

கதிரவனின் கண்சிமிட்டலில்
வெட்கி ஓடினால் காரிகை
பறவைகளின் கீச்சிடலில்
உயிரினங்கள் உயிர் பெற
புதிதாய் பூத்தன புஷ்பங்கள் பல

மலர்ந்து மணம் பரப்பி
மானிடர்களை வரவேற்றது
மீண்டும் ஒரு இனிய நாள் – அது
இன்றைய நாள்…!

Rushdha Faris
SEUSL

கதிரவனின் கண்சிமிட்டலில் வெட்கி ஓடினால் காரிகை பறவைகளின் கீச்சிடலில் உயிரினங்கள் உயிர் பெற புதிதாய் பூத்தன புஷ்பங்கள் பல மலர்ந்து மணம் பரப்பி மானிடர்களை வரவேற்றது மீண்டும் ஒரு இனிய நாள் – அது…

கதிரவனின் கண்சிமிட்டலில் வெட்கி ஓடினால் காரிகை பறவைகளின் கீச்சிடலில் உயிரினங்கள் உயிர் பெற புதிதாய் பூத்தன புஷ்பங்கள் பல மலர்ந்து மணம் பரப்பி மானிடர்களை வரவேற்றது மீண்டும் ஒரு இனிய நாள் – அது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *