ஆழ்மனம்

  • 11

மனிதருக்குள் இருக்கும் ஒருவன் அவனது நண்பனாகவும் எதிரியாகவும் பாத்திரம் ஏற்பவனாக உள்ளான். அவனைக் கையாளும் விதத்தில்தான் அவன் எவ்வாறு என்பது தீர்மானிக்கப்படுகிறது. அது அவனது பலமாகவோ அல்லது பலவீனமாகவோ ஆகப் போகின்றது. அந்த ஒருவனை கையாளத் தெரியாமலேயே தனக்குள் மனிதன் தனக்குரிய எதிரியை உருவாக்கிக் கொள்கின்றன். உண்மையில் அது இலவசமாக கிடைத்த ஒரு வரம்; ஒரு புதையல். அது ஒரு சாம்ராஜ்யம். அதை ஆளத் தெரிந்தவன் உலகை ஆள்வான். அதுதான் அவனது ஆழ்மனம்.( subconscious Mind)

அதனை தொடர்ந் தேர்ச்சியான பயிற்சியின் மூலம் எமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம். மனதிற்கு ஆம் இல்லை, முடியும் முடியாது என்றவகையில் நாம் வழங்கும் suggestions ஐ அல்லது எண்ணங்களை அவ்வாறே அது பிரதிபலிக்கச் செய்யும். அவற்றையே எமது செயல்களில் காண்கிறோம். ஏலவே நாம் அதற்குள் செலுத்தியிருக்கும் பிழையான எண்ணக்கருக்களால் வாழ்வின் பிரச்சினைகள் பூதாகரமாகி, அவை எமது வாழ்வை சிக்கலாக்கியுள்ளது. எனவே, ஆழ வேரோடியுள்ள தவறான எண்ணக் குவியல்களை அகற்றாமல் மாற்றம் காணுவது கடினமானது என்ற உளவியலை மனிதன் அறிந்து, செயல்படுவதன் மூலமே அவனது வெற்றி நிகழும் என்பதை அவன் உணர வேண்டியுள்ளது.

ம். ரிஸான் ஸெய்ன்

மனிதருக்குள் இருக்கும் ஒருவன் அவனது நண்பனாகவும் எதிரியாகவும் பாத்திரம் ஏற்பவனாக உள்ளான். அவனைக் கையாளும் விதத்தில்தான் அவன் எவ்வாறு என்பது தீர்மானிக்கப்படுகிறது. அது அவனது பலமாகவோ அல்லது பலவீனமாகவோ ஆகப் போகின்றது. அந்த ஒருவனை…

மனிதருக்குள் இருக்கும் ஒருவன் அவனது நண்பனாகவும் எதிரியாகவும் பாத்திரம் ஏற்பவனாக உள்ளான். அவனைக் கையாளும் விதத்தில்தான் அவன் எவ்வாறு என்பது தீர்மானிக்கப்படுகிறது. அது அவனது பலமாகவோ அல்லது பலவீனமாகவோ ஆகப் போகின்றது. அந்த ஒருவனை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *