தாயின் அன்பு

அன்பு என்னும் கிரீடம் அணிந்து
என்னை தாலாட்டியதே
தாயின் அன்பு

அரவணைப்பு என்னும் போர்வை கொண்டு
என்னை உரைபணியாக்கியதும்
தாயின் அன்பு

மன்னிப்பு என்னும் தண்டனை தந்து
என்னை மறுசீரமைத்தது
தாயின் அன்பு

அளவிள்ளாப் பாசமும்
முடிவில்லா நேசமும் கொண்டு
என்னை ஒரு இதயத்தில்
தங்க செய்தது
தாயின் அன்பு

அழுகைக்கும் அனுபவத்திற்கும்
அர்த்தம் கொடுத்து – என்னை
இந் நொடி வரை வளர்த்தது
தாயின்அன்பு

Fathima Badhusha
Hussain deen
Faculty of Islamic Studies
South Estern university of Srilanka

One thought on “தாயின் அன்பு

Anonymous

Reply

Sprb.😍

January 28, 2020 at 8:57 am

Leave a Reply

WhatsApp chat
Cart
Your cart is currently empty.
%d bloggers like this: