விமர்சனம்

  • 9

விமர்சனம் என்பது பக்கசார்பற்றதாக இருக்க வேண்டும். விமர்சிக்கப்படும் விடயத்தில் உள்ள நல்லது கெட்டது பரஸ்பரம் பாராது நாகரீகமான முறையில் சுட்டிக்காட்டப்படல் வேண்டும்.

விமர்சனத்துக்கு உள்ளாகும் விடயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் இரண்டு விடயத்தையும் பொருத்தமாக இருந்தால் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாமல் தனக்குச் சாதகமானவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு பாதகமானவற்றுக்கு சாக்கு போக்கு சொல்வது அல்லது விமர்சித்தவரை பிழையானவராக காட்ட முயல்வது ஒரு தலைமைத்துவத்திற்கு பொருத்தமற்றது. மற்றும் விமர்சித்தவரிடம் தீர்வு கேட்பதும் தன்னை ஞாயப்படுத்திக்கொள்ளும் ஒரு யுக்தி மாத்திரமே!

சஸ்னா நிதார்
BA
SEUSL

விமர்சனம் என்பது பக்கசார்பற்றதாக இருக்க வேண்டும். விமர்சிக்கப்படும் விடயத்தில் உள்ள நல்லது கெட்டது பரஸ்பரம் பாராது நாகரீகமான முறையில் சுட்டிக்காட்டப்படல் வேண்டும். விமர்சனத்துக்கு உள்ளாகும் விடயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் இரண்டு விடயத்தையும் பொருத்தமாக இருந்தால் ஏற்றுக்கொள்ள…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *