யக்கஸ்முல்லயில் வாகன விபத்தில் இளைஞன் பலி

2020.02.14 (இன்று மாலை) வீரக்கட்டிய யக்கஸ்முல்ல பகுதியில் லொறியொன்றுடன் மோட்டார் சைக்கிளொன்று  (Bike) நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் கடும் காயமடைந்த நிலையில் தங்கல்ல ஆதார வைத்தியசாலுக்கு கொண்டு செல்கையில்  உயிரிழந்தார் என பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தில் வீரக்கட்டிய யங்கஸ்முல்லயை சேர்ந்த நிஷாத் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

Leave a Reply

WhatsApp chat
Cart
Your cart is currently empty.
%d bloggers like this: