மாத்தறை மாவட்ட முதலாவது வீட்டுத் திட்டம்

Screenshot (567)

ஹுலந்தாவா வீட்டுத் திட்டம் திறப்பு, அக்குரஸ்ஸ புதிய பஸ் தரிப்பிட அடிக்கல் நாடும் விழா, அக்குரஸ்ஸ குடிநீர் திட்டம், மலிம்பட பிரதேச சபை காரியாலயம் திறப்பு மற்றும் அதுரலிய பொது சந்தை திறப்பு நிகழ்வு என்பன 18.08.2017 வெள்ளிக்கிழமை பிரதமர் ரணில் விக்கரமசிங்க தலைமையில் அக்குரஸ்ஸ பிரதேசத்தில் நடை பெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினரகளான சாகல ரத்னாயக்க, புந்திக பத்திரன மற்றும்   பழனி தீகாம்பரம் உட்பட இன்னும் பல பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.Screenshot (569)

இந் நிகழவில் ஹுலந்தவா தோட்டத்தில் 25 வீடுகளும் அவற்றுக்கான காணி உறுதிகளும் கையளிக்கப்பட்டது. நல்லாட்சி அரசாங்கத்தில் மாத்தறை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது வீட்டுத் திட்டம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

%d bloggers like this: