உனக்குத்தான்

  • 10

உன்னை நினைத்து
உருகும் என் இதயத்தில்
ஒரு முகம் உனக்குத் தான்!

உன்னைக் காண மனம்
இருந்தும் இன்று வருந்திச் செல்லும்
இதயம் கூட என்றுமே
உனக்குத் தான்….

உன்னுடன் வாழ நினைத்து
வாசலடியில்
தினம் காத்திருக்கும்
என் உயிர் கூட
உனக்குத் தான்!

Fathima Badhusha Hussain deen
Faculty of Islamic Studies
SEUSL

உன்னை நினைத்து உருகும் என் இதயத்தில் ஒரு முகம் உனக்குத் தான்! உன்னைக் காண மனம் இருந்தும் இன்று வருந்திச் செல்லும் இதயம் கூட என்றுமே உனக்குத் தான்…. உன்னுடன் வாழ நினைத்து வாசலடியில்…

உன்னை நினைத்து உருகும் என் இதயத்தில் ஒரு முகம் உனக்குத் தான்! உன்னைக் காண மனம் இருந்தும் இன்று வருந்திச் செல்லும் இதயம் கூட என்றுமே உனக்குத் தான்…. உன்னுடன் வாழ நினைத்து வாசலடியில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *