அதிகாரம் வேண்டும்
- by admin
- 6
எனக்கு அதிகாரம் வேண்டும்
உண்மைகைளை பேசவைப்பதற்காக
உரியவற்றை உரிய இடத்தில் வைப்பதற்காக
போலிகளின் திரையகற்றுவதற்காக
சமூக சமத்துவத்தை நிலைநிறுத்துவதற்காக
சமுதாய நீதியை காப்பதற்காக
எனக்கு அதிகாரம் வேண்டும்
பலவீனர்களின் உரிமையை வென்று கொடுப்பதற்காக
அநியாயக்காரர்களின் கரங்களை முறிப்பதற்காக
அநீதியிழைக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதற்காக
இந்தப் பாரில் கல்விக்கு மாத்திரமல்ல
அதிகாரத்திற்கும் ஒரு பணி காத்திருக்கிறது
கல்வியும் அதிகாரமும் துலாக் கோலின்
இரு தட்டுக்களையும் சமப்படுத்துவன என்றே நம்புகிறேன்
கல்வியோடு எனக்கு அதிகாரமும் வேண்டும்
இந்தப் பாரினில் மானிட சூபீட்சத்தை முகிழ வைப்பதற்காக
எம்.என்.இக்ராம்
எனக்கு அதிகாரம் வேண்டும் உண்மைகைளை பேசவைப்பதற்காக உரியவற்றை உரிய இடத்தில் வைப்பதற்காக போலிகளின் திரையகற்றுவதற்காக சமூக சமத்துவத்தை நிலைநிறுத்துவதற்காக சமுதாய நீதியை காப்பதற்காக எனக்கு அதிகாரம் வேண்டும் பலவீனர்களின் உரிமையை வென்று கொடுப்பதற்காக அநியாயக்காரர்களின்…