பிரிவு

  • 11

அன்று…
இதயம் என்னும் இல்லத்தில்
நினைவு என்னும் யன்னல்
வழியாக என் இதயம் நுழைந்த நீ…

இன்று…
இவளை விட்டு பிரிந்த
போதும் ரணங்களின்
வழியாக துன்பம் தருகிறாய் நீ…

இனி என்றும்…
காதல் என்ற
ஒன்றை செய்யாதிருக்க
பிரிவு என்ற – காதல்
பரிசை தந்து விட்டாய் நீ…

H.F. Badhusha
Faculty of Islamic Studies
South Eastern University Of Srilanka

அன்று… இதயம் என்னும் இல்லத்தில் நினைவு என்னும் யன்னல் வழியாக என் இதயம் நுழைந்த நீ… இன்று… இவளை விட்டு பிரிந்த போதும் ரணங்களின் வழியாக துன்பம் தருகிறாய் நீ… இனி என்றும்… காதல்…

அன்று… இதயம் என்னும் இல்லத்தில் நினைவு என்னும் யன்னல் வழியாக என் இதயம் நுழைந்த நீ… இன்று… இவளை விட்டு பிரிந்த போதும் ரணங்களின் வழியாக துன்பம் தருகிறாய் நீ… இனி என்றும்… காதல்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *