அகதி என்பதே பெயர்

  • 22

சொந்த நாட்டினை துரந்து…
சொந்த பந்தங்கள் எல்லாம் மறந்து…
சொத்து சுகங்கள் பல இழந்து…
சொத்துக்காக நாடு கடந்து செல்ல வகல்லை!!!

நல்ல தோணிக்கு காசு
பத்தாது பொணதால்
கள்ளத் தோணியில் அங்கு சென்றடைந்தோம்…

மனிதமே இல்லாத மானிட உலகு!!!
அடிமையாக நீ வாழப் பழகு!!! – எனக் கூறி
எம்மை அடக்கி வைப்பதால்…
எமக்கு அகதி என்பதே பெயர்

H.F. Badhusha
Faculty of Islamic Studies
South Eastern University Of Srilanka

சொந்த நாட்டினை துரந்து… சொந்த பந்தங்கள் எல்லாம் மறந்து… சொத்து சுகங்கள் பல இழந்து… சொத்துக்காக நாடு கடந்து செல்ல வகல்லை!!! நல்ல தோணிக்கு காசு பத்தாது பொணதால் கள்ளத் தோணியில் அங்கு சென்றடைந்தோம்……

சொந்த நாட்டினை துரந்து… சொந்த பந்தங்கள் எல்லாம் மறந்து… சொத்து சுகங்கள் பல இழந்து… சொத்துக்காக நாடு கடந்து செல்ல வகல்லை!!! நல்ல தோணிக்கு காசு பத்தாது பொணதால் கள்ளத் தோணியில் அங்கு சென்றடைந்தோம்……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *