நான் கண்டேன்

  • 48

இதயம் என்னும் கோயிலில் கடவுளாய்
நான் உன்னைக் கண்டேன்
உன்னை முதன் முறையாக பார்த்த பொழுது!

இரு விழிகள் என்னும் வேற்படையில்
வில்லுக்குப் புறுவத்தையும் – அம்பொன்றுக்கு
கண்களையும் நான் கண்டேன்
உன் முதன் முறையாக இரசித்த பொழுது!

இரு கண்களென இரு பொருளை கடவுள்
எனக்குப் பரிசாகத் தர – அதில் விழித்திரை என
உன் முகத்தை நான் கண்டேன்
உன் இமைகளுக்குள் மெல்ல நான் மூடப்பட்ட பொழுது!

இரு விழிஒரு நொடிப் பார்வையில்
என் இதயத்தை நீ பரித்துக் கொண்டதை
நான் கண்டேன் – உன்னை
என் காதலியாக என் மனதில் சுமந்த பொழுது!

H.F.Badhusha
Faculty of Islamic Studies
South Eastern University Of Srilanka

இதயம் என்னும் கோயிலில் கடவுளாய் நான் உன்னைக் கண்டேன் உன்னை முதன் முறையாக பார்த்த பொழுது! இரு விழிகள் என்னும் வேற்படையில் வில்லுக்குப் புறுவத்தையும் – அம்பொன்றுக்கு கண்களையும் நான் கண்டேன் உன் முதன்…

இதயம் என்னும் கோயிலில் கடவுளாய் நான் உன்னைக் கண்டேன் உன்னை முதன் முறையாக பார்த்த பொழுது! இரு விழிகள் என்னும் வேற்படையில் வில்லுக்குப் புறுவத்தையும் – அம்பொன்றுக்கு கண்களையும் நான் கண்டேன் உன் முதன்…

10 thoughts on “நான் கண்டேன்

  1. I keep listening to the rumor lecture about receiving free online grant applications so I have been looking around for the finest site to get one. Could you advise me please, where could i get some?

  2. I will right away clutch your rss feed as I can’t in finding your e-mail subscription hyperlink or e-newsletter service. Do you have any? Please permit me know so that I may subscribe. Thanks.

  3. Howdy would you mind letting me know which webhost you’re working with? I’ve loaded your blog in 3 completely different internet browsers and I must say this blog loads a lot faster then most. Can you suggest a good web hosting provider at a reasonable price? Many thanks, I appreciate it!

  4. Pretty nice post. I just stumbled upon your blog and wanted to mention that I’ve truly enjoyed browsing your blog posts. In any case I will be subscribing on your rss feed and I hope you write again soon!

  5. Thank you for the sensible critique. Me & my neighbor were just preparing to do some research about this. We got a grab a book from our area library but I think I learned more from this post. I’m very glad to see such fantastic information being shared freely out there.

  6. This is a very good tips especially to those new to blogosphere, brief and accurate information… Thanks for sharing this one. A must read article.

  7. Good day very cool site!! Man .. Excellent .. Wonderful .. I will bookmark your blog and take the feeds also…I’m happy to search out a lot of useful info right here within the publish, we’d like work out more techniques on this regard, thanks for sharing. . . . . .

  8. Hi there very nice site!! Man .. Excellent .. Superb .. I will bookmark your web site and take the feeds also…I am glad to search out numerous helpful info right here in the submit, we need work out more techniques in this regard, thanks for sharing.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *