வைரஸும் வைரல்களும்

  • 11

இன்றைய நாளில் உலகை ஆட்டிப்படைக்கும் வைரஸால் பூமியே மாறுவேடம் போட்டுள்ளது. இன்டநெட், பத்திரிகையென எங்கு பார்த்தாலும் இது பற்றி உள்ளதால் உள்ளமும் ஊணமாகியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. எங்கேயோ சென்ற கொரோனா இடையில் நம் நாட்டிலும் தஞ்சம் புகுந்ததால் தட்டுப்பாடுகள் எல்லாவற்றிலும் ஏற்படுமளவு அவதானம் அமோகமாயுள்ளது.

அழகிய வார்த்தை கடும் காயம் ஆறப் போதுமானது என்பதற்கமைய உலகம் ஆடிப் போயுள்ள இந்நேரத்தில் தவறியேனும் தாகம் தவிக்கும் வேலையில் ஈடுபட வேண்டாம். காய்ச்சலா கொரோனாதான்; தலைவலியா தலைபோகப் போகுது. இப்படிப்பட்ட வார்த்தைகள் எல்லோருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும் சிலருக்கு மனம்விட்டு அகலாமல் இருக்கவல்லது.

வயோதிபர்களிடம் இது பற்றி கூடிய கவலைகளை தெரிவித்துக்கொள்ளாமல் இருப்பதுடன் குழந்தைகளுக்கு பயமுறுத்தவும் கூடாது. ஆனால் கட்டாயம் கை கழுவுதல் முதல் அத்தனையும் சொல்லிக்கொடுத்து செயலில் கொண்டுவர வேண்டும்.

24மணிநேரமும் இது பற்றி யோசித்துக்கொண்டு இருக்காமல் ஓய்வு நேரத்தை அழகாய் கழிக்க முயற்சிப்பதுடன் இறைவழியில் உளத்தூய்மை காண்போம்

Binth ameen
Seusl

இன்றைய நாளில் உலகை ஆட்டிப்படைக்கும் வைரஸால் பூமியே மாறுவேடம் போட்டுள்ளது. இன்டநெட், பத்திரிகையென எங்கு பார்த்தாலும் இது பற்றி உள்ளதால் உள்ளமும் ஊணமாகியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. எங்கேயோ சென்ற கொரோனா இடையில் நம் நாட்டிலும்…

இன்றைய நாளில் உலகை ஆட்டிப்படைக்கும் வைரஸால் பூமியே மாறுவேடம் போட்டுள்ளது. இன்டநெட், பத்திரிகையென எங்கு பார்த்தாலும் இது பற்றி உள்ளதால் உள்ளமும் ஊணமாகியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. எங்கேயோ சென்ற கொரோனா இடையில் நம் நாட்டிலும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *