சிந்தனை தெளிவூட்டலுக்காக!

கலாநிதி முத்லக் அல்ஜாஸிர் ஹபிழஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: “நாஸ்திகர்கள் உட்பட மக்கள் அனைவரும் ஆய்வுக்கூடங்களுக்குச் சென்று கொரோனா வைரஸை நேரடியாக காணாத போதும் அதனை நம்புவதுடன் அது உண்டென்பதை இரண்டு விடயங்களுக்காக உண்மைப்படுத்துகின்றனர்.

  1. அதன் அடையாளங்கள் இருப்பதற்காக
  2. அதைப் பற்றி கூறுபவர்கள் இருப்பற்காக

அதேநேரம் நாஸ்திகன்,

  1. அல்லஹ்வினால் உருவாக்கப்பட்ட சடப்பொருட்களது அடையாளங்கள்
  2. அவனது உள்ளமையை உண்மைப்படுத்தும் வண்ணம் வந்துள்ள செய்தி

ஆகிய இரண்டு நியாயமான காரணங்கள் இருந்தும் தான் அல்லாஹ்வைக் காணவில்லை எனும் ஆதாரத்தைக் கற்பித்து அல்லாஹ்வின் உள்ளமையை நம்பிக்கை கொள்ளாமலிருக்கிறான்.”

அஸ்(z)ஹான் ஹனீபா

Leave a Reply

WhatsApp chat
Cart
Your cart is currently empty.
%d bloggers like this: