நோய்கள்

  • 16

الأمراض مواسم العقلاء يستدركون بها ما فات من فوارطهم وزلّاتهم، إن كانوا من ارباب الزّلات، ويستزيدون من طاعاتهم إن لم يكونوا أرباب زلّات.

[ الفنون ( ٤١٣/١) ]

இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: நோய்கள் புத்திசாலிகளின் சீசன்களாகும், அவர்கள் தவறு செய்தவர்களாக இருந்தால் அவர்களுக்கு தப்பிச் சென்ற குறைகளையும் தவறுகளையும் அவைகள் (நோய்கள்) மூலம் அடைந்து விடுவார்கள். அவர்கள் தவறிழைக்காதவர்களாக இருந்தால் அவர்களின் வழிபாடுகளை அதிகரித்து விடுவார்கள். (நூல்: அல் ஃபுனூன், பாகம்: 01, பக்கம்: 412)

ஹஸ்னி தாவூத்
(அப்பாஸி)
(BA.Hons)

الأمراض مواسم العقلاء يستدركون بها ما فات من فوارطهم وزلّاتهم، إن كانوا من ارباب الزّلات، ويستزيدون من طاعاتهم إن لم يكونوا أرباب زلّات. [ الفنون…

الأمراض مواسم العقلاء يستدركون بها ما فات من فوارطهم وزلّاتهم، إن كانوا من ارباب الزّلات، ويستزيدون من طاعاتهم إن لم يكونوا أرباب زلّات. [ الفنون…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *