உனக்குள்…
- by admin
- 19
நிலவுக்குள் வெண்மையைப் போல்…
கடலுக்குள் உப்பைப் போல்…
கண்ணுக்குள் கருமணியைப் போல்…
வானுக்குள் மேகத்தைப் போல்…
உனக்குள் நான் – கரைந்து போக
கனாக்களில் கவிபாடுகிறேன்…..!
Rushdha Faris
SEUSL
நிலவுக்குள் வெண்மையைப் போல்… கடலுக்குள் உப்பைப் போல்… கண்ணுக்குள் கருமணியைப் போல்… வானுக்குள் மேகத்தைப் போல்… உனக்குள் நான் – கரைந்து போக கனாக்களில் கவிபாடுகிறேன்…..! Rushdha Faris SEUSL