சொன்னால்தான் காதலா….

  • 9

பாசாங்கு செய்யும்
பாசக்காரா
பறிக்கின்றாயே – என்
உயிரை லேசா…
உள் சென்று பார்த்தாயா? – என்
உள்ளத்தில் இருப்பதை நீ அறிவாயா?
உனக்காக
உறங்காமல் காத்து கிடக்கிறனடா…

உயிரை
உருக்கியவனே
உன் உள் நோக்கம் தான் என்னவோ…

கன்னி மனதை
கசக்கி பிளிகிறாயே – சொன்னால் தான் காதலா?…

உன் விரல் பிடித்து
உறங்கிட ஆசையடா
உன் தலை கோறி ஆறுதல் சொல்ல ஆசையடா…
தனிமையில் – நீ
தாங்கிக் கொள்ள
உன் மார்பில்
முகம் புதைத்திட ஆசையடா….

கன்னி என்
கண்களை பார்த்து
அறிந்து கொள்ள மாட்டாயோ…
ஆசைகளை நிறைவேற்றிட மாட்டாயோ…
சொன்னால் தான் காதலலோ…

பாத்திமா அப்(F)ரின்
அட்டாளைச்சசேனை

பாசாங்கு செய்யும் பாசக்காரா பறிக்கின்றாயே – என் உயிரை லேசா… உள் சென்று பார்த்தாயா? – என் உள்ளத்தில் இருப்பதை நீ அறிவாயா? உனக்காக உறங்காமல் காத்து கிடக்கிறனடா… உயிரை உருக்கியவனே உன் உள்…

பாசாங்கு செய்யும் பாசக்காரா பறிக்கின்றாயே – என் உயிரை லேசா… உள் சென்று பார்த்தாயா? – என் உள்ளத்தில் இருப்பதை நீ அறிவாயா? உனக்காக உறங்காமல் காத்து கிடக்கிறனடா… உயிரை உருக்கியவனே உன் உள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *