சிற்கொரோனா

சீலத்தை சின்னாபின்னப்படுத்தி
சீனாவிடம் சிரம்பணிய
சின்னமூக்கான் சீனாவின்
சிந்தனையில் சீறிய சீற்றம்
சீலத்தில் சிறகடித்தது
சிற்கொரோனாவாய்

Ibnuasad

Leave a Reply

WhatsApp chat
Cart
Your cart is currently empty.
%d bloggers like this: