நல்லறங்கள்
- by admin
- 7
قال الإمام ابن رجب -رحمه الله-:
من لم يعرف ثواب الأعمال ثقلت عليه في جميع الأحوال.
( الجامع لتفسير ابن رجب ١٥٨/٢)
இமாம் இப்னு ரஜப் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: யார் நல்லறங்களின் கூலியை அறியவில்லையோ அவருக்கு எல்லா நிலைமைகளிலும் அவைகள் (நல்லறங்கள்) பாரமாகிவிடும். (நூல்: அல் ஜாமிவு லி தஃப்ஸீரி இப்னி ரஜப், பாகம்: 02, பக்கம்: 158)
قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله-:
التنعم بالشيء في الآخرة لا يقتضي أن يكون عملًا حسنًا أو مباحًا في الدنيا.
الاستقامة، ص: ٢٩٨
அறிஞர் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: மறுமையில் ஒரு விடையத்தை கொண்டு சுவண்டியடைவது அது (அந்த விடயம்) நல்லறமாகவோ அல்லது ஆகுமாக்கப்பட்டதாகவோ இவ்வுலகத்தில் இருக்கவேண்டும் என்று அர்த்தமாகாது. (நூல்: அலிஸ்திகாமா, பக்கம்: 298)
ஹஸ்னி தாவூத்
(அப்பாஸி)
(BA.Hons)
[cov2019]
قال الإمام ابن رجب -رحمه الله-: من لم يعرف ثواب الأعمال ثقلت عليه في جميع الأحوال. ( الجامع لتفسير ابن رجب ١٥٨/٢) இமாம் இப்னு ரஜப்…
قال الإمام ابن رجب -رحمه الله-: من لم يعرف ثواب الأعمال ثقلت عليه في جميع الأحوال. ( الجامع لتفسير ابن رجب ١٥٨/٢) இமாம் இப்னு ரஜப்…