தீ விபத்து

IMG-20170826-WA0016

அக்குரஸ்ஸ நகரில் கடந்த இரவு 1மணியளவில் (26.௦8.2௦17) மின்சார உபகரண கடை ஒன்றுக்கு தீடிர் தீப்பரவல் ஏற்பட்டது.

பிரதேச மக்கள் மற்றும் மாத்தறை தீயணைப்பு படையினரின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

தீயினால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்பட விடினும் குறித்த கடைக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

மின்சார ஒழுக்கே தீ பரவலுக்கு காரணம் என பிரதேச மக்கள் கருத்து தெரிவிகின்றனர். இது குறித்து அக்குரஸ்ஸ பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Ibnu Asad

Leave a Reply

%d bloggers like this: