என் தனிமை

  • 13

தனியாக இருந்த என்னை
துணையாக தூண்டி விட்டு…
தூரமாக நீ விலகிச் சென்று முழுவதுமாய்
என்னை தனிமையில் இட்டாய்!!!

எனினும் தொலை தூரத்தில்
நீ இருந்தாலும் வெகு விரைவில்
நீ வருவாயென!!
வெறும் வாய் வார்த்தைகளால்
சொல்லிக் கொண்டிருக்கிறேன்….

நீ என்னை காதல் உலகில்
தனித்து அழவைத்து பிறிந்த பின்னும்….

H.F.Badhusha
Faculty of Islamic Studies
South Eastern University Of Srilanka

தனியாக இருந்த என்னை துணையாக தூண்டி விட்டு… தூரமாக நீ விலகிச் சென்று முழுவதுமாய் என்னை தனிமையில் இட்டாய்!!! எனினும் தொலை தூரத்தில் நீ இருந்தாலும் வெகு விரைவில் நீ வருவாயென!! வெறும் வாய்…

தனியாக இருந்த என்னை துணையாக தூண்டி விட்டு… தூரமாக நீ விலகிச் சென்று முழுவதுமாய் என்னை தனிமையில் இட்டாய்!!! எனினும் தொலை தூரத்தில் நீ இருந்தாலும் வெகு விரைவில் நீ வருவாயென!! வெறும் வாய்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *