கணவர்மார் நிதானம் பேணும் காலமிது

  • 11

அஷ்ஷைக் ஸுலைமான் அர்ருஹைலீ ஹபிழஹுல்லாஹ் அவர்கள் தனது twitter பக்கத்தில் (25/03/2020) கூறுகிறார்கள்:

“இக்காலகட்டத்தில் வீடுகளில் இருப்பதன் காரணமாக மன அழுத்தம் அதிகரித்து, கணவன் மனைவிக்கிடையில் மோதல் கூடிவிடும், அதன் விளைவாக சிலவேளை விவாகரத்தும் இடம்பெறலாம்; ஆதலால் கணவரே கோபப்பட வேண்டாம், உமது சொற்கள், செயற்கள் மற்றுமுண்டான அனைத்து நிலமைகளிலும் நிதானத்தைக் கடைப்பிடிப்பாயாக! ஏனெனில் நிதானம் அல்லாஹ்வின் புறத்திலுள்ளது ஆனால் அவசரமோ ஷைதானின் புறத்திலிலுள்ளது. உமது இறைவன் நிதானம், பொறுமையை விரும்புகிறான், உனக்கு கோபம் ஏற்படுவதை நீ உணரும் பட்சத்தில் கொடூர கோப வைரஸ் உன்னை விட்டுப் போகும் வரை உன்னை நீ உனதறையில் தனிமைப்படுத்திக்கொள்வாயாக!”.

அஸ்(z)ஹான் ஹனீபா

அஷ்ஷைக் ஸுலைமான் அர்ருஹைலீ ஹபிழஹுல்லாஹ் அவர்கள் தனது twitter பக்கத்தில் (25/03/2020) கூறுகிறார்கள்: “இக்காலகட்டத்தில் வீடுகளில் இருப்பதன் காரணமாக மன அழுத்தம் அதிகரித்து, கணவன் மனைவிக்கிடையில் மோதல் கூடிவிடும், அதன் விளைவாக சிலவேளை விவாகரத்தும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *