அவதிகள் தொடர்வதில்லை!

  • 206

“நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது”
(94:6)

ஒரு கதையுடன் கருத்திற்கு செல்லலாம்!

உலக அளவில் பாராட்டப்படும் மிகப் பெரிய பனாரஸ் இந்து யுனிவர்சிட்டியைத் தோற்றுவித்தவர் மதன்மோகன் மாளவியா? தனது கஷ்டமான வாழ்விலும் அவரது கனவு ஒரு பல்கலைக்கழத்தினை நிருவ வேண்டும் என்பது! பல செல்வந்தர்களிடம் நிதி உதவிக்கு சென்றார். எதுவும் பலனில்லை.

அன்றைய புகழ் ஹைதராபாத் நவாப்பிடம் சென்று உதவியை நாடினார். “என்ன தைரியம் இருந்தால் இந்து பல்கலைக்கழகம் கட்ட என்னிடமே வந்து நிதி கேட்பாய்” என்று ஆவேசத்யுடன் தான் அணிந்திருந்த செருப்பை கழற்றி மாளவியா மீது வீசினார்.

இப்போது மாளவியாவின் இடத்தில் இருந்து நாம் சிந்திப்போம்! எவ்வளவு கஷ்டம்! எங்கும் புறக்கணிப்பு! இறுதியில் செருப்படி! இந்நிலையில் நாம் இருந்தால் எடுக்கும் தீர்மானம்? ஆனால் மலவியா ஒரு யதார்த்தம் புரிந்து வைத்திருந்தார். அதனால் அவர் எடுத்த முடிவு என்ன தெரியுமா?

பதில் எதுவும் பேசாமல் நவாபின் அரண்மனையினைவிட்டு வெளியேரி மாளவியா நேராக வீதிக்கு வந்தார். நவப் தன்மீது வீசிய செருப்பை ஏலம் விடுகிறார். அன்றைய பிரபலம் அல்லவா நவாப்! போட்டி போட்டுக்கொண்டு ஒவ்வொருவரும் ஏலம் கேட்கின்றனர். அதற்குள் நவாபுக்கு இந்த செய்தி போது அவருக்குள் புதிதாக ஒரு சங்கடம் பிறந்தது. தனது செருப்பு சொற்ப விலைக்கு ஏலம் போனால் தனக்கு கேவலம் என்று என்னி உடனே தனது சேவகனிடம் பெறிய பணமூட்டை ஒன்றைக்கொடுத்து “நீயே போய் எனது செருப்பை பெரிய தொகைக்கு ஏலம் எடுக்க!” என்று அனுப்பினார். நவாபின் ஒற்றை செருப்பு தனது சேவகன் மூலம் பெரிய தொகைக்கு ஏளத்தில் பெறப்படுகிறது. அந்த பணத்திலே மாளவயியா பனராஸ் இந்து யுனிவர்சிட்டியைக் கட்டினார்.

அத்தனை கஷ்டத்திலும் மளவியா தளராமல் செயல்பட தூன்ட அவர் தெரிந்து வைத்திருந்த உண்மை “கஷ்டங்கள் தொடர்வதில்லை! அதனுடன் ஒரு தீர்வு உள்ளது.”

இதுவே அல்குர்ஆன் கூறும் செய்தியுமாகும்.

“ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது; நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது ” ( 94:5,6)

நிச்சியமாக கஷ்டத்தின் பின்னர் இலகு இல்லை. இலகு கஷ்டத்துடனே உள்ளது. கஷ்டம் , அதனுடன் இலகு உள்ளது! கஷ்டம் வரும்போது அதில் உள்ள இலகுவை தேடினால் சாதனைகள் சுலபமாகும். வாழ்வில் சோதனைகள் தொடரும்போது கவலை கொள்ள தேவையில்லை. வாழ்வில் இழப்புக்களும் , துயர்களும் மிகைக்கையில் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க அவசியமில்லை. விரைவில் தீர்வு உள்ளது.

நபிகள் நாயகம் இக்கருத்தை பின்வருமாறுபின்வருமாறு உறுதிப்படுத்தினார்: “நிவாரணம் துன்பத்தோடு இருக்கிறது, கடினத்தன்மையுடனும் எளிதுள்ளது.” ( அஹ்மத்)

சோதனைகள கண்டு மனம் உடய வேண்டாம். நிவாரணம் அதன் பின்னர் உள்ளன. அவதிக்கள் தொடர்வதில்லை.

ஒரு சிரிய பயிற்சி செய்துபாருங்கள்!

  1. உங்கள் வாழ்வில் முகம் கொடுத்த கடுமயான பிரச்சினை மூன்றை பட்டியலிடுங்கள்
    (01)
    (02)
    (03)
  2. அதற்கான நீங்கள் அடைந்த தேர்வுகளையும் பட்டியலிடுங்கள்
    (01)
    (02)
    (03)

இப்போது உணர்நிருப்பரீகள் உங்கள் பிரச்சினைக்கான தீர்வுகள் எவ்வளவு அன்மையில் இருந்துள்ளன என்பதை.

“எந்த ஆத்மாவையும் அல்லாஹ் அதற்குக் கொடுத்திருப்பதேயல்லாமல் சிரமப்படுத்த மாட்டான்; கஷ்டத்திற்குப் பின்னர், அல்லாஹ் அதி சீக்கிரத்தில் இலகுவை (சுகத்தை) உண்டாக்கியருள்வான்.” (65: 7)

Fazlan A cader (B.A)R
Motivator &
Psychological Counsellor

“நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது” (94:6) ஒரு கதையுடன் கருத்திற்கு செல்லலாம்! உலக அளவில் பாராட்டப்படும் மிகப் பெரிய பனாரஸ் இந்து யுனிவர்சிட்டியைத் தோற்றுவித்தவர் மதன்மோகன் மாளவியா? தனது கஷ்டமான வாழ்விலும் அவரது கனவு…

“நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது” (94:6) ஒரு கதையுடன் கருத்திற்கு செல்லலாம்! உலக அளவில் பாராட்டப்படும் மிகப் பெரிய பனாரஸ் இந்து யுனிவர்சிட்டியைத் தோற்றுவித்தவர் மதன்மோகன் மாளவியா? தனது கஷ்டமான வாழ்விலும் அவரது கனவு…

12 thoughts on “அவதிகள் தொடர்வதில்லை!

  1. Hi there! Do you know if they make any plugins to protect against hackers? I’m kinda paranoid about losing everything I’ve worked hard on. Any recommendations?

  2. Hiya! I know this is kinda off topic however , I’d figured I’d ask. Would you be interested in exchanging links or maybe guest writing a blog article or vice-versa? My website addresses a lot of the same subjects as yours and I believe we could greatly benefit from each other. If you happen to be interested feel free to send me an e-mail. I look forward to hearing from you! Awesome blog by the way!

  3. I’m not sure why but this website is loading incredibly slow for me. Is anyone else having this issue or is it a problem on my end? I’ll check back later and see if the problem still exists.

  4. Right now it looks like Expression Engine is the top blogging platform out there right now. (from what I’ve read) Is that what you’re using on your blog?

  5. Wow that was odd. I just wrote an extremely long comment but after I clicked submit my comment didn’t show up. Grrrr… well I’m not writing all that over again. Anyway, just wanted to say wonderful blog!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *