சோதனைகள்

  • 9

 قال الإمام الحسن البصري -رحمه الله-:

لا تكرهوا النَّقَمات الواقعة، والبلايا الحادثة فلرُبَّ أمرٍ تكرهه فيه نجاتك، ولرُبَّ أمرٍ تؤثره فيه عطبك.

[ شفاء العليل (٣٥٠/١) ]

இமாம் ஹஸன் அல் பஸரீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: நிகழும் தண்டனைகளையும் சோதனைகளையும் நீங்கள் வெறுக்க வேண்டாம், ஏனெனில் வெறுக்கும் எத்தனையோ விடயத்தில் (தண்டனையில் இருந்து) தப்பிச்செல்வது இருக்கின்றது, தேர்ந்தெடுக்கும் எத்தனையோ விடயத்தில் அழிவு இருக்கின்றது. (நூல்: ஷிஃபாவுல் அலீல், பாகம்: 01, பக்கம்: 350)

 قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله-:

من أراد الله سعادته جعله يعتبر بما أصاب غيره، فيسلك مسلك من أيده الله ونصره.

( مجموع الفتاوى ٣٨٨/٣٥)

அறிஞர் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: அல்லாஹ் யாருக்கு நற்பாக்கியத்தை நாடிவிட்டானோ வேறு ஒருவரை சோதித்ததை கொண்டு படிப்பினை பெற இவரை ஆக்கி விடுவான், எனவே அல்லாஹ் பலப்படுத்தி உதவி செய்த ஒருவரின் பாதையில் இவர் நடந்து செல்வார். (நூல்: மஜ்மூவுல் ஃபதாவா, பாகம்: 35, பக்கம்: 388)

قال الإمام ابن القيم -رحمه الله-:

الشدة بتراء لا دوام لها وإن طالت.

طريق الهجرتيـن ١٣٦

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: கடும் சோதனை என்பது நீண்ட நாட்கள் இருந்தாலும் தொடராக இருக்காமல் துண்டித்து போகக்கூடியதாகும். (நூல்: தரீகுல் ஹிஜ்ரதைன், பக்கம்: 136)

ஹஸ்னி தாவூத்
(அப்பாஸி)
(BA.Hons)


Advertising that works - yX Media Monetize your website traffic with yX Media

 قال الإمام الحسن البصري -رحمه الله-: لا تكرهوا النَّقَمات الواقعة، والبلايا الحادثة فلرُبَّ أمرٍ تكرهه فيه نجاتك، ولرُبَّ أمرٍ تؤثره فيه عطبك. [ شفاء العليل…

 قال الإمام الحسن البصري -رحمه الله-: لا تكرهوا النَّقَمات الواقعة، والبلايا الحادثة فلرُبَّ أمرٍ تكرهه فيه نجاتك، ولرُبَّ أمرٍ تؤثره فيه عطبك. [ شفاء العليل…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *