உலகின் இன்றைய சொந்தக்காரன்

  • 64

நவீனத்தில் நாளைய உலகை எதிர்பார்த்திருத்து
இறைவனின் ஒரு சீற்றத்தில் சிதறிவிட்டது
இன்றைய உலகம்

எத்தனை கண்டுபிடிப்புகள்
சிதறிக்கிடக்கும் நாடுகளில்
சீனப் பொருட்கள்
கோறோனயனும் கருவையும்
சுமந்து உலகிற்கு பரிசளித்தது

அதை பெற்றெடுத்ததும் சீனாவே
உலகெங்கும் ஊசலாட விட்டதும் சீனாவே
இலங்கை திருநாடும் இன்று
சீன குழந்தையை தத்தெடுத்து விட்டதோ
வளர்ப்புத்தாய் மாறிவிட்டதே கோறோனவிற்கு

உறவுகளின் பதட்டமும்
உணர்விழந்த உறக்கமும்
எண்ணிலடங்கா மரணமும்
எட்டிப்பிடிக்க முடியாத மருத்துவமும்
போர்தொடுத்து உலகை வென்ற நாடுகளும்
பயந்து ஒலிக்கிறது
கோறோனவின் தாக்கத்திற்கு

எத்தனையோ வியாதிகள்
நம்மில் கலந்து இருந்தும்
கலப்படம் அற்றது காற்றாக இருந்தும்
காற்றிலும் இன்று வியாதிகள்
நம்மை கட்டி அணைக்கிறது

எப்படி உருவானது என்று
இன்றும் தெரியவில்லை
எப்படி அழிக்கப் போகிறோம்
என்பதை யார் அறிவாரோ

இதயத்தில் பல இன்னல்கள்
இயற்கையின் சீற்றத்தில்
இன்னமும் விடை தெரியாத வினாக்கள்
ஏதை நாம் உருவாக்கினோம்
இதை நாம் அழிக்க இருகரம் ஏந்தி
இறைவனிடம் கேட்டுக் கொள்வோம்
இனியும் வேண்டாம்
இது போன்ற மரணம்

கவிதை காதலன்
அக்குறணை லஷாட்

நவீனத்தில் நாளைய உலகை எதிர்பார்த்திருத்து இறைவனின் ஒரு சீற்றத்தில் சிதறிவிட்டது இன்றைய உலகம் எத்தனை கண்டுபிடிப்புகள் சிதறிக்கிடக்கும் நாடுகளில் சீனப் பொருட்கள் கோறோனயனும் கருவையும் சுமந்து உலகிற்கு பரிசளித்தது அதை பெற்றெடுத்ததும் சீனாவே உலகெங்கும்…

நவீனத்தில் நாளைய உலகை எதிர்பார்த்திருத்து இறைவனின் ஒரு சீற்றத்தில் சிதறிவிட்டது இன்றைய உலகம் எத்தனை கண்டுபிடிப்புகள் சிதறிக்கிடக்கும் நாடுகளில் சீனப் பொருட்கள் கோறோனயனும் கருவையும் சுமந்து உலகிற்கு பரிசளித்தது அதை பெற்றெடுத்ததும் சீனாவே உலகெங்கும்…

11 thoughts on “உலகின் இன்றைய சொந்தக்காரன்

  1. Hi there, just become alert to your weblog via Google, and located that it’s truly informative. I am going to watch out for brussels. I will appreciate in case you continue this in future. Many folks shall be benefited out of your writing. Cheers!

  2. Hi there, i read your blog occasionally and i own a similar one and i was just wondering if you get a lot of spam feedback? If so how do you stop it, any plugin or anything you can recommend? I get so much lately it’s driving me crazy so any support is very much appreciated.

  3. We are a bunch of volunteers and starting a brand new scheme in our community. Your website provided us with helpful info to paintings on. You’ve performed a formidable job and our entire community will likely be thankful to you.

  4. Howdy would you mind letting me know which web host you’re using? I’ve loaded your blog in 3 different browsers and I must say this blog loads a lot faster then most. Can you recommend a good internet hosting provider at a reasonable price? Thanks, I appreciate it!

  5. Great – I should definitely pronounce, impressed with your web site. I had no trouble navigating through all tabs as well as related information ended up being truly simple to do to access. I recently found what I hoped for before you know it in the least. Reasonably unusual. Is likely to appreciate it for those who add forums or something, web site theme . a tones way for your customer to communicate. Excellent task..

  6. Hi, Neat post. There is an issue along with your site in web explorer, may check thisK IE nonetheless is the market chief and a big portion of people will pass over your great writing because of this problem.

  7. Yesterday, while I was at work, my sister stole my apple ipad and tested to see if it can survive a forty foot drop, just so she can be a youtube sensation. My apple ipad is now destroyed and she has 83 views. I know this is entirely off topic but I had to share it with someone!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *