சாவால்களை சந்தர்ப்பங்களாக மாற்றுங்கள்.

  • 8

பரந்து விரிந்த பாரினிலே
பம்பரமாய் சுழன்ற பலர்
இன்று வீட்டுக்குள்…

நேரமில்லை என ஓடிய கால்கள்
நேரத்தை நெட்டித்தள்ளுகிறது
என்ன செய்வதென்று
என்ன செய்யலாம்..?

உலகம் அறிய செய்த
பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்.
உடன்பிறப்புகளுக்காக
சில கனங்கள் உட்காருங்கள்…

இன்பத்திலும் துன்பத்திலும்
இணைப்பிரியா துணைக்காக
தோள் கொடுங்கள்…

பெற்றெடுத்த முத்துக்களுக்காக
சில கனங்கள் முழந்தாழிடுங்கள்.
வரண்டு செல்லும் தேசத்தை
வளப்படுத்த வீட்டுத் தோட்டம் செய்யுஙகள்…

எதிர் கால திட்டங்களை செதுக்குங்கள்
நல்ல புத்தகங்களை நண்பர்களாக்கிடுங்கள்…

ஒழிந்திருக்கும் திறமைகளை
உலகறியச் செய்யுங்கள்.
மறந்திருந்த மார்க்கத்தை மீட்டிடுங்கள்
பாவக்கறைகளை போக்கிட கையேந்துங்கள்…

அகிலத்தின் மீட்சிக்காக இறைஞ்சுங்கள்.
அனைத்தையும் உனக்களித்த
அகிலத்தாரின் இரட்சகனுக்காக
சில மணித்துளிகளை அர்ப்பணியுங்கள்.
சாவால்களை சந்தர்ப்பங்களாக மாற்றுங்கள்.

Rushdha Faris
SEUSL

பரந்து விரிந்த பாரினிலே பம்பரமாய் சுழன்ற பலர் இன்று வீட்டுக்குள்… நேரமில்லை என ஓடிய கால்கள் நேரத்தை நெட்டித்தள்ளுகிறது என்ன செய்வதென்று என்ன செய்யலாம்..? உலகம் அறிய செய்த பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள். உடன்பிறப்புகளுக்காக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *