உதவிடுங்கள் உறவுகளே

  • 23

விதி செய்த கோலமா
மதி கூட போராட முடியாமல்
மடிந்து கிடக்கிறது

ஒருவேளை உணவைத் தேடி
ஒருநாள் கூழி வாங்கி வாழ்த
உறவுகள் நின்று என்னதான் செய்ய

பசியிலும் பட்டினியிலும்
வாழப்பழகிக் கொண்ட உறவுகளாய்
மாறிப்போனதே மிச்சம் அடா

ஆனால் என்னவோ பணம் படைத்தவர்கள்
உலகம் எப்படி போனாலும் நம் வயிற்றுக்கு
வஞ்சகம் செய்யாது கடந்து செல்கிறது நாட்களை

உலகமே முடங்கிப்போன நிலையில்
ஏழைகள் உணவின்றி
ஒரு வேளை உணவை கூட
நோய்க்கு மருந்து போன்று
உண்டு களிக்கும் இந்நாளில்
பணம் படைத்த உறவுகள்
உணவே போதையாய் உன்டு கழிக்கிறது

சற்று சிந்தனை கொள் மானிடனே
உன்னை போன்று எத்தனையோ உறவுகள்
உணவின்றி தவிக்கிறது
உன் பசிக்கு உணவு உண்டுவிட்டு
பசியில் வாடும் உறவுகளுக்கு
உணவளித்து உதவிடு உலகில்
நீ பிறந்ததற்கான அர்த்தம் கண்டு கொள்

கவிதை காதலன்
அக்குறணை லஷாட்

[cov2019]

விதி செய்த கோலமா மதி கூட போராட முடியாமல் மடிந்து கிடக்கிறது ஒருவேளை உணவைத் தேடி ஒருநாள் கூழி வாங்கி வாழ்த உறவுகள் நின்று என்னதான் செய்ய பசியிலும் பட்டினியிலும் வாழப்பழகிக் கொண்ட உறவுகளாய்…

விதி செய்த கோலமா மதி கூட போராட முடியாமல் மடிந்து கிடக்கிறது ஒருவேளை உணவைத் தேடி ஒருநாள் கூழி வாங்கி வாழ்த உறவுகள் நின்று என்னதான் செய்ய பசியிலும் பட்டினியிலும் வாழப்பழகிக் கொண்ட உறவுகளாய்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *