டாக்டர் அன்பாஸ்: சமூகத்திற்காக உழைக்கும் ஓர் ஊழியன்

  • 434

[cov2019]

நேற்று 03.04.2020 களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் பிரசவத்திற்கு வந்த ஓர் கர்பிணித் தாய் சம்பந்தப்பட்ட voice note ஒன்றினால், சற்று பதற்றம் ஏற்பட்டதை அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

யாவரும் மனிதர்களே! மனிதர்கள் தவறுகளுக்கு மத்தியிலேயே படைக்கப்பட்டவர்கள். Dr.Anfas அதற்கு விதிவிலக்கானவரல்ல.

பெரும்பான்மையினருடன் இணைந்து சேவைகளில் ஈடுபடுபவர்கள் தினமும் சந்திக்கும் நிகழ்வுகளில் மிக முக்கியமான ஒரு விடயம் இருக்கிறது. அது, எமது சமூகத்தில் இருக்கும் ஒருசிலர் செய்யும் முட்டாள்தனமான வேலைகளுக்காக சக ஊழியர்களிடம் பேச்சுக் கேட்பது. “ஒங்கட ஆட்கள் அப்பிடி செஞ்சாம், எனா?” என்று நக்கல்களைக் கேட்பது.

நம் சமூகத்தில் இருக்கும் ஒருசிலரின் முட்டாள்தனமான வேலைகளுக்காக அடுத்த சமூகத்தினரால் நேரடியாகவோ, மறைமுகமாகவோ நக்கல் நையாண்டிகளைக் கேட்டு, கையாளாகாத நிலையில் இருக்கும் போது, குறித்த செயலின் பாரதூரம் பற்றிக் குறித்துக் காட்ட “கட்டுரைகளோ, voice clipகளோ” அனுப்பியாவது சமூகத்தைத் தெளிவுபடுத்த முனைவார்கள்.

தாதிகளோ, சக வைத்தியர்களோ வந்து, “பாருங்கள், உங்கட ஆளொன்று வந்து, Address மாத்தி கொடுத்துட்டாங்க! அவ Lockdown Area’ல வாழுற ஆள், அவட உம்மாட Address’ஸ தந்திருக்கிறா, இதனால, அவவோட தொடர்பில் இருந்த எல்லோரையும் தனிமைப்படுத்த வேண்டி வரலாமே” என்று அவரிடம் கூறியிருக்கலாம்.

இதனால், உடனே Dr.Anfas உணர்ச்சியடைந்து Voiceclip’ஐ வெளியிட்டு இருக்கலாம். ஆனால், அவர் சற்று நிதானமாக செயற்பட்டிருந்திருக்க வேண்டும்/ பின்னர், அவர் விசாரித்து விட்டு, சரியான Address கொடுக்கப்படாமைக்கு, குறித்த பெண் மற்றும் Health Staffs ஆகிய‌ இரு தரப்பின் மீதும் தவறிருப்பதாகக் கூறி தன்னிலையை விளக்கி இன்னொரு voicenote ஐ இட்டார்.

இந்நிகழ்வை அடுத்து, பலர் இவரைத் தூற்றி அவமானப்படுத்தும் விதமாக சமூக வலைத்தளங்களில் எழுதியிருந்தனர். ஒருசிலர் ‘அவரது நோக்கம் சரியாக இருப்பினும், சற்று அவசரப்பட்டு விட்டார்.’ என எழுதியிருந்தனர். அவரைப்பற்றி நன்கறிந்தவன் என்ற அடிப்படையில், இரண்டாம் வகையினரின் பார்வையே சரியானதென நினைக்கிறேன்.

நான் ஏன் இவ்வளவு தூரம், அவரை ஆதரித்து எழுதுகிறேன் என்றால், அவரால் எமது பேருவளைச் சமூகம் பல நன்மைகளைப் பெற்றுள்ளது, பெற்றுக்கொண்டிருக்கிறது. அவற்றைப் பற்றியும் உங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். பேருவளை, மாணிக்க வியாபாரத்திற்கும், மற்றும் சில வர்த்தகங்களுக்கும் பெயர்போன ஒரு ஊரென்பது, நீங்கள் அறிந்த விடயம்.

இருப்பினும், பேருவளையைச் சேர்ந்த வைத்தியர்களின் எண்ணிக்கை மிகச் சொற்ப அளவே விரல்விட்டு எண்ணிவிடலாம். அதேவேளை, மாவட்ட வைத்தியசாலையான Kalutara General Hospital இல் சேவை புரியும் பேருவளையைச் சேர்ந்த முஸ்லிம் வைத்தியர்கள். ஓரிருவரே!  மருத்துவமனைக்கு வரும் பேருவளை நோயாளிகள் மற்றும் முஸ்லிம் நோயாளிகளில் பலருக்கு சிங்களம் கதைப்பதில் இடர்கள் இருப்பதால், அவர்கள் Dr.Anfas’ஐ அணுகியோ, ஃபோனில் கதைத்தோ ஆலோசனைகளைப் பெறுவது வழக்கம்.

இவரும் தம்மாலான அனைத்து உதவிகளை இரவு பகல் பாராது புரிவது அனைவரும் அறிந்த ஒரு விடயமாகும். இதற்கு உதாரணமாக, நாடே அல்லோல கல்லோலப் பட்டிருந்த நேற்று நடந்த ஒரு விடயத்தை இங்கு முன்வைக்க விரும்புகிறேன். (இறைவனின் பொருட்டால் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது)

அழுத்கமை சீனாவத்தையைச் சேர்ந்த ஒரு பெண் 01.04.2020 அன்று‌ சீனாவத்தை மருத்துவமனையில் Heart Attack காரணமாக இறந்தார். “அவருக்கு கொரோனா தொற்றிருப்பதாக” சந்தேகத்துக்குரிய Call ஒன்று மருத்துவமனைக்கு வந்ததால், ஜனாஸாவை Kalutara General Hospital இற்கு அனுப்பி வைத்தனர்.

ஜனாஸாவின் குடும்பத்தினர் Dr.Anfas ஐத் தொடர்பு கொண்டு விடயத்தைக் கூறினர். உடனே செயற்பட்டு, மேலிடத்தில் எல்லாம் கதைத்து, நிலவரம் பற்றி குடும்பத்தாருக்கு அறிவித்தார். அத்துடன், ஜனாஸாவில் இருந்து Sample பெற்று, அதை IDH மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் வரை, தொடர்ந்து களத்தில் இருக்கும் சக வைத்தியர்களுடன் தொடர்பில் இருந்து நிலவரங்களை கவனித்துக் கொண்டிருந்து உதவினார். மூன்று நாட்களின் பின்னரே, இறந்த பெண்மணிக்கு கொரோனா‌ இல்லையென உறுதி படுத்தப்பட்டு, ஜனாஸா உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது.

ஜனாஸாவை எரிக்கப் போவதாக வதந்திகள் பரவிய போதெல்லாம், Dr.Anfas களத்தில் இருக்கிறார் தானே, ஒன்றும் நடக்காது எனும் நம்பிக்கை அவர்களிடம் இருந்தது. ஜனாஸா மூன்று நாட்களின் பின்னராவது உறவினர்களிடம் கிடைக்க பலர் உதவி புரிந்தாலும், Dr.Anfas செய்த உதவி அளப்பரியது. இவ்வாறான பல சேவைகள் எம் சமூகத்திற்கு அவரால் செய்யப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. இறைவன் அவரது நற்செயல்களுக்கு கூலியை அளிப்பானாக!

“அவரும் ஓர் மனிதனே!” என்று கருதி, இக் கர்ப்பிணிப் பெண் விடயத்தில், ஏற்பட்ட தவறை மன்னிப்போமே. அதைப் பேசிப் பெரிது படுத்துவதை, அல்லாஹ்வுக்காக விட்டு விடுவோமே.

Ifham Aslam
Visiting Lecturer OUSL
B.Sc, M.Sc (R)

 

[cov2019] நேற்று 03.04.2020 களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் பிரசவத்திற்கு வந்த ஓர் கர்பிணித் தாய் சம்பந்தப்பட்ட voice note ஒன்றினால், சற்று பதற்றம் ஏற்பட்டதை அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். யாவரும் மனிதர்களே! மனிதர்கள் தவறுகளுக்கு…

[cov2019] நேற்று 03.04.2020 களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் பிரசவத்திற்கு வந்த ஓர் கர்பிணித் தாய் சம்பந்தப்பட்ட voice note ஒன்றினால், சற்று பதற்றம் ஏற்பட்டதை அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். யாவரும் மனிதர்களே! மனிதர்கள் தவறுகளுக்கு…

57 thoughts on “டாக்டர் அன்பாஸ்: சமூகத்திற்காக உழைக்கும் ஓர் ஊழியன்

  1. I think this is one of the most significant information for me. And i’m glad reading your article. But want to remark on few general things, The site style is ideal, the articles is really excellent : D. Good job, cheers

  2. Nice post. I was checking continuously this blog and I am impressed! Very useful information specially the last part 🙂 I care for such info a lot. I was seeking this particular info for a long time. Thank you and good luck.

  3. Hmm it seems like your website ate my first comment (it was extremely long) so I guess I’ll just sum it up what I submitted and say, I’m thoroughly enjoying your blog. I as well am an aspiring blog blogger but I’m still new to the whole thing. Do you have any helpful hints for rookie blog writers? I’d genuinely appreciate it.

  4. I seriously love your site.. Pleasant colors & theme. Did you create this website yourself? Please reply back as I’m wanting to create my very own website and want to learn where you got this from or what the theme is called. Many thanks!

  5. It’s in fact very difficult in this full of activity life to listen news on TV, so I only use world wide web for that purpose, and take the newest news.

  6. Hi, i feel that i saw you visited my web site so i got here to go back the favor?.I am trying to find things to improve my site!I assume its good enough to use some of your ideas!!

  7. I don’t even understand how I ended up here, however I thought this publish used to be good. I don’t recognise who you are however definitely you are going to a famous blogger in case you are not already. Cheers!

  8. I love your blog.. very nice colors & theme. Did you create this website yourself or did you hire someone to do it for you? Plz answer back as I’m looking to create my own blog and would like to know where u got this from. thanks a lot

  9. Hey there! This is kind of off topic but I need some advice from an established blog. Is it tough to set up your own blog? I’m not very techincal but I can figure things out pretty fast. I’m thinking about setting up my own but I’m not sure where to start. Do you have any tips or suggestions? With thanks

  10. I like the valuable information you provide in your articles. I will bookmark your weblog and check again here frequently. I am quite certain I will learn many new stuff right here! Good luck for the next!

  11. This is the right blog for anybody who really wants to find out about this topic. You realize so much its almost hard to argue with you (not that I actually would want toHaHa). You definitely put a new spin on a topic that has been written about for a long time. Great stuff, just great!

  12. Thanks for your personal marvelous posting! I quite enjoyed reading it, you are a great author. I will be sure to bookmark your blog and definitely will come back someday. I want to encourage yourself to continue your great job, have a nice day!

  13. I love your blog.. very nice colors & theme. Did you create this website yourself or did you hire someone to do it for you? Plz reply as I’m looking to create my own blog and would like to know where u got this from. kudos

  14. Whats up this is kinda of off topic but I was wondering if blogs use WYSIWYG editors or if you have to manually code with HTML. I’m starting a blog soon but have no coding experience so I wanted to get advice from someone with experience. Any help would be greatly appreciated!

  15. I seriously love your blog.. Pleasant colors & theme. Did you develop this web site yourself? Please reply back as I’m wanting to create my very own blog and want to know where you got this from or what the theme is called. Appreciate it!

  16. Hello! I could have sworn I’ve been to this website before but after browsing through a few of the posts I realized it’s new to me. Nonetheless, I’m definitely happy I found it and I’ll be bookmarking it and checking back regularly!

  17. Woah! I’m really enjoying the template/theme of this site. It’s simple, yet effective. A lot of times it’s tough to get that “perfect balance” between user friendliness and visual appearance. I must say you have done a superb job with this. Additionally, the blog loads very fast for me on Opera. Outstanding Blog!

  18. Useful info. Fortunate me I found your site accidentally, and I am stunned why this coincidence did not came about in advance! I bookmarked it.

  19. Hey there! I’ve been following your weblog for a while now and finally got the bravery to go ahead and give you a shout out from New Caney Tx! Just wanted to mention keep up the great job!

  20. you are in point of fact a just right webmaster. The site loading velocity is incredible. It kind of feels that you are doing any unique trick. Moreover, The contents are masterpiece. you have performed a wonderful process in this topic!

  21. Unquestionably believe that which you stated. Your favorite justification appeared to be on the internet the simplest thing to be aware of. I say to you, I definitely get irked while people consider worries that they plainly do not know about. You managed to hit the nail upon the top and also defined out the whole thing without having side effect , people can take a signal. Will likely be back to get more. Thanks

  22. Do you mind if I quote a couple of your posts as long as I provide credit and sources back to your website? My website is in the very same area of interest as yours and my visitors would truly benefit from a lot of the information you present here. Please let me know if this okay with you. Regards!

  23. This is the right site for anyone who wishes to find out about this topic. You understand so much its almost hard to argue with you (not that I personally would want toHaHa). You definitely put a new spin on a topic that’s been written about for a long time. Excellent stuff, just great!

  24. Не упускай возможность сорвать джекпот с игрой Лаки Джет на деньги – уже сегодня ты можешь стать победителем! Развлекайся и зарабатывай с Лаки Джет – игрой, которая сочетает в себе удовольствие и возможность заработка.

  25. This is the right site for anyone who hopes to understand this topic.
    You know so much its almost hard to argue with you (not that I really would want to…HaHa).
    You definitely put a brand new spin on a subject which
    has been written about for ages. Wonderful stuff, just excellent!

  26. Awesome site you have here but I was curious about if you knew of any community forums that cover the same topics talked about in this article? I’d really love to be a part of online community where I can get feed-back from other knowledgeable individuals that share the same interest. If you have any recommendations, please let me know. Thanks a lot!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *