பிரார்த்தனை

  • 9

قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله-:

الْفَرَجُ يَأْتِي عِنْدَ انْقِطَاعِ الرَّجَاءِ عَنْ الْخَلْقِ .

(مجموع الفتاوى ٣٣١/١٠)

அறிஞர் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: படைப்பினத்தை விட்டும் ஆதரவு துண்டிக்கப்படும் போது நிவாரணம் வரும். (நூல்: மஜ்மூவுல் ஃபதாவா, பாகம்: 10, பக்கம்: 331)

قــال الشـيخ عبد الرحمٰن السعدي -رحمه الله-:

الدعاء سلاح الأقوياء والضعفاء.

وملاذ الأنبياء والأصفياء وبه يستدفعون كل بلاء .

(مجموع مؤلفاته ٧٣٦/٢٣)

அறிஞர் அப்துர் ரஹ்மான் அஸ்ஸஃதீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: பிரார்த்தனை பலமானவர்கள் மற்றும் பலவீனமானவர்களின் ஆயுதமாகும், நபிமார்கள் மற்றும் பரிசுத்தமானவர்களின் ஒதுங்கும் தளமாகும், அதைக்கொண்டே அவர்கள் (அனைவரும்) அனைத்து சோதனைகளையும் தடுத்துவிடுவார்கள். (நூல்: மஜ்மூவு முஅல்லஃபாதிஹி, பாகம்: 23, பக்கம்: 736)

ஹஸ்னி தாவூத்
(அப்பாஸி)
(BA.Hons)
Monetize your website traffic with yX Media

قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله-: الْفَرَجُ يَأْتِي عِنْدَ انْقِطَاعِ الرَّجَاءِ عَنْ الْخَلْقِ . (مجموع الفتاوى ٣٣١/١٠) அறிஞர் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: படைப்பினத்தை விட்டும்…

قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله-: الْفَرَجُ يَأْتِي عِنْدَ انْقِطَاعِ الرَّجَاءِ عَنْ الْخَلْقِ . (مجموع الفتاوى ٣٣١/١٠) அறிஞர் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: படைப்பினத்தை விட்டும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *