இறைத்தூதர் யூனுஸ்​ஸை மீனின் வயிற்றினுள் Lock Down செய்த போது

  • 222

இறைத்தூதர் யூனுஸ் ஒரு சமயம் மீனின் வயிற்றினுள் Lock down செய்யப்படுகிறார். அப்போது அவர் இறைவனிடம் மன்றாடிய பிரார்த்தனை இதுவே.

“ْ لَّاۤ اِلٰهَ اِلَّاۤ اَنْتَ سُبْحٰنَكَ ‌ۖ اِنِّىْ كُنْتُ مِنَ الظّٰلِمِيْنَ‌ ۖ ‌ۚ‏”

(லா இலாஹ இல்லா அன்த ஸுப்(B)ஹானக இன்னி குன்து மினல் ழாழிமீன்)

“உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறு யாருமில்லை ; நீ மிகவும் தூய்மையானவன் ; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்.” (21 : 87)

இப்பிரார்த்தனை இன்றைய காலகட்டத்தில் முஸ்லிம் சமூகம் உணர்வு பூர்வமாகவும் சிந்தனைகரமாகவும் மேற்கொள்வதற்கான மிகவும் பொருத்தமான பிரார்த்தனையாக இருக்கும் என்பது எனது நிலைப்பாடாகும்.

இப்பிரார்த்தனையானது இரு பகுதிகளை உள்ளடக்கியுள்ளது ;

01) இறைவனிடம் மீட்சி!

“உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறு யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்.”

இவ்வாறான சூழ்நிலைகளில் இறைவனது வல்லமைகள் மற்றும் அவன் தொடர்பான தனது சிந்தனையை பரிசீலிப்பு செய்து கொள்ள வேண்டும். இது அதற்காக இறைவன் ஏற்படுத்தியுள்ள சந்தர்ப்பமாகும் ; அவனை மறந்து செல்வோருக்கான நினைவூட்டலாகும்.

02) தவறுகளை இனங்காணல்.

“நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்”

யூனுஸ் நபியவர்கள் இறைவனைப் புகழ்ந்ததோடு நிறுத்தி விடாது, தான் விட்ட தவறுகளை உணர்ந்தவராகக் குற்ற உணர்வுடன் பிரார்த்திக்கிறார். இதன் மூலம் இறைவன் அவரது பிரார்த்தனையை ஏற்று , மீனின் வயிற்றிலிருந்து விமோசனமழிக்கிறான்.

அவ்வாறே, இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் மனித சமூகமாக , நாம் சில விடயங்களை மேற்கொள்வதானது இறைவனது தண்டனைகளிலிருந்து விமோசனம் பெறுவதற்கான வழிகளை ஏற்படுத்தும்.

  • தமது கடந்தகால தவறுகளையும் , பிழைகளையும் அடையாளமிடல்.
  • அந்தத் தவறுகள் , பிழைகளை எண்ணி குற்ற உணர்ச்சி ஏற்படுதல்.
  • அக்குற்றங்களிலிருந்து மீளுதல்.

இம்மூன்று செயற்பாடுகளும் உண்மையானதாக, உணர்வு பூர்வமாக மேற்கொள்வது இறைவன் நம்மை விமோசனம் அடைய வழிவகுக்கும். உலக வாழ்வில் நாம் எங்கு தவறு செய்தோம் என்று சிந்திக்க வேண்டிய தருணம் இதுவாகும். இது இறைவனை வழிபடுவதில் நாம் மேற்கொண்ட தவறுகளுக்கான படிப்பினை பெறும் சந்தர்ப்பமா?

அல்லது; நாம் பிரபஞ்ச சூழல் தொடர்பில் மேற்கொண்ட குற்றங்கள் , தவறுகளுக்கான படிப்பினை பெறும் சந்தர்ப்பமா?

அல்லது; பர்ளு கிபாயாவான; வைத்தியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், ஆய்வாளர்கள், மருத்துவவியலாளர்களை உருவாக்குவதில் நாம் ஏற்படுத்திய குறைகள் தொடர்பில் படிப்பினை பெறும் சந்தர்ப்பமா?

இதில் நாம் எங்குதான் தவறு விட்டோம்? இல்லையேல் எல்லாவற்றிலும் தவறு விட்டு விட்டோமா? அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்!!

எது எப்படியோ, நமது வாழ்வில் நாம் விட்ட தவறுகளிலிருந்து படிப்பினை பெற்று இறைவனின்பால் மீள்வதே இப்போதைய கடமையும் , வழியுமாகும் என்பதை கீழ்வரும் குர்ஆன் வசனம் எடுத்துரைக்கிறது.

“ஒவ்வோர் ஆண்டிலும், ஒரு முறையோ, இரு முறையோ அவர்கள் சோதிக்கப்படுகிறார்கள் என்பதை அவர்கள் காணவில்லையா? அப்படியிருந்தும் அவர்கள் தவ்பா செய்து மீள்வதுமில்லை;(அது பற்றி) நினைவு கூர்ந்து நல்லுணர்ச்சி பெறுவதுமில்லை.” (9 : 126)

படிப்பினை பெறுவோம்!
பயபக்தியடைவோம்!!
FAZLAN A CADER

Monetize your website traffic with yX Media

இறைத்தூதர் யூனுஸ் ஒரு சமயம் மீனின் வயிற்றினுள் Lock down செய்யப்படுகிறார். அப்போது அவர் இறைவனிடம் மன்றாடிய பிரார்த்தனை இதுவே. “ْ لَّاۤ اِلٰهَ اِلَّاۤ اَنْتَ سُبْحٰنَكَ ‌ۖ اِنِّىْ كُنْتُ مِنَ…

இறைத்தூதர் யூனுஸ் ஒரு சமயம் மீனின் வயிற்றினுள் Lock down செய்யப்படுகிறார். அப்போது அவர் இறைவனிடம் மன்றாடிய பிரார்த்தனை இதுவே. “ْ لَّاۤ اِلٰهَ اِلَّاۤ اَنْتَ سُبْحٰنَكَ ‌ۖ اِنِّىْ كُنْتُ مِنَ…

11 thoughts on “இறைத்தூதர் யூனுஸ்​ஸை மீனின் வயிற்றினுள் Lock Down செய்த போது

  1. Hey! This is my 1st comment here so I just wanted to give a quick shout out and tell you I genuinely enjoy reading through your articles. Can you suggest any other blogs/websites/forums that go over the same subjects? Many thanks!

  2. I believe what you postedtypedthink what you postedtypedsaidbelieve what you postedwrotesaidthink what you postedwrotesaidWhat you postedtypedsaid was very logicala ton of sense. But, what about this?consider this, what if you were to write a killer headlinetitle?content?wrote a catchier title? I ain’t saying your content isn’t good.ain’t saying your content isn’t gooddon’t want to tell you how to run your blog, but what if you added a titlesomethingheadlinetitle that grabbed a person’s attention?maybe get a person’s attention?want more? I mean %BLOG_TITLE% is a little plain. You might look at Yahoo’s home page and watch how they createwrite news headlines to get viewers interested. You might add a video or a pic or two to get readers interested about what you’ve written. Just my opinion, it might bring your postsblog a little livelier.

  3. Hi, I do believe this is an excellent web site. I stumbledupon it 😉 I am going to return once again since I book marked it. Money and freedom is the best way to change, may you be rich and continue to help other people.

  4. Pretty great post. I simply stumbled upon your blog and wanted to mention that I have really enjoyed browsing your blog posts. In any case I’ll be subscribing in your feed and I am hoping you write again soon!

  5. Развивай свою интуицию и удачу с Лаки Джет – игра, которая лишит тебя скуки и увлечет на долгие часы. Лаки Джет на 1win – игра, которая подарит тебе море эмоций и возможность заработка.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *