அல்லாஹ்வை வழிப்படுதல்

  • 11

فإن غير العبد المعصية بالطاعة غير الله عليه العقوبة بالعافية والذل بالعز.

( الداء والدواء ٨٨)

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: ஒரு அடியான் (அல்லாஹ்வை) வழிப்படுவதன் மூலம் பாவத்தை தடுத்தால் அல்லாஹ் அவனுக்கு நிவாரணத்தை கொண்டு தண்டனையை தடுத்து விடுவான், கண்ணியத்தை கொடுத்து இழிவை தடுத்து விடுவான். (நூல்: அத்தாவு வத்தவாவு, பக்கம்: 88)

 قال الإمام ابن القيم -رحمه الله-:

اﻟﺬﻛﺮ ﻳُﻨﺒّﻪ اﻟﻘﻠﺐ ﻣﻦ ﻧﻮﻣﻪ، ﻭﻳﻮﻗِﻈُﻪ ﻣﻦ ﺳِﻨﺘﻪ، ﻭاﻟﻘﻠﺐ ﺇﺫا ﻛﺎﻥ ﻧﺎﺋﻤﺎً ﻓﺎﺗﺘﻪ اﻷﺭﺑﺎﺡ ﻭاﻟﻤﺘﺎﺟﺮ.

 [ الوابل الصيب ٦٥/١ ]

 

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: (அல்லாஹ்வை) ஞாபகம் கூர்தல் உள்ளத்தை தூக்கம் மற்றும் சிறு தூக்கத்தில் இருந்து விழிக்கச்செய்யும், உள்ளம் தூங்கியிருந்தால் இலாபங்களும் வியாபாரங்களும் தப்பி போய்விடும். (நூல்: அல் வாபிலுஸ் ஸய்யிப், பாகம்: 01, பக்கம்: 65)

ஹஸ்னி தாவூத்
(அப்பாஸி)
(BA.Hons)

فإن غير العبد المعصية بالطاعة غير الله عليه العقوبة بالعافية والذل بالعز. ( الداء والدواء ٨٨) இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: ஒரு அடியான் (அல்லாஹ்வை) வழிப்படுவதன்…

فإن غير العبد المعصية بالطاعة غير الله عليه العقوبة بالعافية والذل بالعز. ( الداء والدواء ٨٨) இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: ஒரு அடியான் (அல்லாஹ்வை) வழிப்படுவதன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *