தொழுகை

  • 9

قال الإمام القرطبي -رحمه الله-:
الصلاة سبب الرزق
( الجامع ١٧٠/١)

இமாம் குர்துபீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: தொழுகையானது மறைமுக அருள் (வரக்) காரணமாகும். (நூல்: அல் ஜாமிஃ, பாகம்:01, பக்கம்: 170)

قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله-:

فإنّ الصلاة إذا أتى بها كما أُمر نَهَتهُ عن الفحشاء والمُنكر، وإذا لم تنهه دلَّ على تضييعه لحقوقها.

 ( مجموع الفتاوي ٦/٢ )

அறிஞர் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: (ஒருவர்) தொழுகையை ஏவப்பட்ட முறைப்படி தொழுதால் அது மானக்கேடான விடயத்தையும் வெறுக்கத்தக்க விடயத்தையும் விட்டு அவரை தடுத்து விடும், அது அவரை தடுக்கவில்லையானால் அவர் அதற்குறியவைகளை (அதற்கு கொடுக்க வேண்டியவற்றை) வீணாக்கியுள்ளார் என்று அர்த்தமாகும். (நூல்: மஜ்மூவுல் ஃபதாவா, பாகம்: 02, பக்கம்: 06)

ஹஸ்னி தாவூத்
(அப்பாஸி)
(BA.Hons)


https://199833.click-allow.top/
yX Media - Monetize your website traffic with us

قال الإمام القرطبي -رحمه الله-: الصلاة سبب الرزق ( الجامع ١٧٠/١) இமாம் குர்துபீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: தொழுகையானது மறைமுக அருள் (வரக்) காரணமாகும். (நூல்: அல் ஜாமிஃ, பாகம்:01, பக்கம்:…

قال الإمام القرطبي -رحمه الله-: الصلاة سبب الرزق ( الجامع ١٧٠/١) இமாம் குர்துபீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: தொழுகையானது மறைமுக அருள் (வரக்) காரணமாகும். (நூல்: அல் ஜாமிஃ, பாகம்:01, பக்கம்:…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *