மனோஇச்சைவாதிகள்

  • 5

 قال الإمام إبراهيم النخعي -رحمه الله-:

لا تجالسوا أهل الأهواء فإنَّ مجالستهم تذهب بنور الإيمان وتسلب محاسن الوجوه ، وتورث البغيضة في قلوب المؤمنين.

( الإبانة ١٣٧ / ١ )

இமாம் இப்ராஹீம் அந்நகயீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: மனோஇச்சைவாதிகளோடு நீங்கள் அமர்ந்து படிக்க வேண்டாம், ஏனென்றால் அவர்களோடு அமர்ந்து படிப்பது இறை நம்பிக்கை என்ற ஒளியை நீக்கிவிடும், முகங்களின் அனுகூலங்களை கலட்டிவிடும், இறை விசுவாசிகளின் உள்ளங்களில் குரோதத்தை உண்டாக்கிவிடும். (நூல்: அல் இபானா, பாகம்: 01, பக்கம்: 137)

ஹஸ்னி தாவூத்
(அப்பாஸி)
(BA.Hons)


Advertising that works - yX Media Monetize your website traffic with yX Media

 قال الإمام إبراهيم النخعي -رحمه الله-: لا تجالسوا أهل الأهواء فإنَّ مجالستهم تذهب بنور الإيمان وتسلب محاسن الوجوه ، وتورث البغيضة في قلوب المؤمنين. (…

 قال الإمام إبراهيم النخعي -رحمه الله-: لا تجالسوا أهل الأهواء فإنَّ مجالستهم تذهب بنور الإيمان وتسلب محاسن الوجوه ، وتورث البغيضة في قلوب المؤمنين. (…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *