ஏன் இரவில் நின்று, வணங்க சந்தர்ப்பம் கிடைப்பதில்லை…?

  • 224

எங்களால் இரவில் நின்று வணங்க முடியாமல் இருப்பதற்கு காரணம் என்னவென்று, இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், உங்களின் பாவங்கள் உங்களை எழும்ப விடாமல் உட்கார வைத்து விட்டனவா…? எனப் பகர்ந்தார்கள்.

நாங்கள் இரவில் நின்று வணங்க இயலாமல் போய் விடுகிறது. அதற்கான காரணத்தை, ஹஸனுல் பஸரி (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், உங்களின் பாவங்கள் உங்களை தொழுகைக்கு, எழும்ப விடாமல் முடிச்சுப் போட்டு விட்டன. எனக் கூறினார்கள்.

புழைல் பின் இயாழ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது; நீர் இரவில் நின்று வணங்கவும், பகலில் நோன்பு நோற்கவும், உன்னால் முடியாமல் போனால், வணக்கம் புரிய, நீ பாக்கியமற்றவன் என்பதை புரிந்து கொள்! உனது தவறுகள் (நின்று வணங்க விடாது) உன்னை கட்டிப் போட்டு விட்டன. (நூல் : லதாஇபுல் மஆரிப்f-1/46)

قيل لابن مسعود رضي الله عنه: ما نستطيع قيام الليل؟ قال: أقعدتكم ذنوبكم.

وقيل للحسن: قد أعجزنا قيام الليل؟ قال: قيدتكم خطاياكم.

وقال الفضيل بن عياض: إذا لم تقدر على قيام الليل وصيام النهار فاعلم أنك محروم كبلتك خطيئتك.

 لطائف المعارف ٤٦/١

ஐய்யூப் அப்துல் வாஜித்
(இன்ஆமீ)

 


Advertising that works - yX Media Monetize your website traffic with yX Media

எங்களால் இரவில் நின்று வணங்க முடியாமல் இருப்பதற்கு காரணம் என்னவென்று, இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், உங்களின் பாவங்கள் உங்களை எழும்ப விடாமல் உட்கார வைத்து விட்டனவா…? எனப் பகர்ந்தார்கள்.…

எங்களால் இரவில் நின்று வணங்க முடியாமல் இருப்பதற்கு காரணம் என்னவென்று, இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், உங்களின் பாவங்கள் உங்களை எழும்ப விடாமல் உட்கார வைத்து விட்டனவா…? எனப் பகர்ந்தார்கள்.…

15 thoughts on “ஏன் இரவில் நின்று, வணங்க சந்தர்ப்பம் கிடைப்பதில்லை…?

  1. Appreciating the hard work you put into your site and in depth information you provide. It’s great to come across a blog every once in a while that isn’t the same out of date rehashed material. Excellent read! I’ve saved your site and I’m including your RSS feeds to my Google account.

  2. Piece of writing writing is also a fun, if you be acquainted with after that you can write otherwise it is difficult to write.

  3. hi!,I love your writing so much! proportion we keep up a correspondence more approximately your post on AOL? I need an expert in this area to unravel my problem. May be that is you! Taking a look forward to see you.

  4. Howdy, i read your blog occasionally and i own a similar one and i was just wondering if you get a lot of spam feedback? If so how do you stop it, any plugin or anything you can advise? I get so much lately it’s driving me mad so any assistance is very much appreciated.

  5. Креативная игра Лаки Джет на деньги не оставит тебя равнодушным – жми на газ и уничтожай границы своей удачи! Лаки Джет – оригинальная игра, которая перенесет тебя в мир азарта и высоких ставок.

  6. When I originally commented I seem to have clicked the -Notify me when new comments are added- checkbox and now each time a comment is added I get four emails with the same comment. Is there a means you can remove me from that service? Thank you!

  7. Nice post. I used to be checking continuously this blog and I am inspired! Very useful information particularly the last phase 🙂 I deal with such info a lot. I used to be seeking this particular info for a long timelong time. Thank you and good luck.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *