அற்புதங்கள் அற்பமானது!
- by admin
- 49
எல்லாம் எல்லோருக்கும் முடிந்துமே
எதுவுமே யாருக்குமே முடியவில்லை
கோரம் கொரோனா நீ!
உலகமே மருண்டு போனதே
வலிகள் தாங்க முடியவில்லை
வலிமை கொரோனா நீ!
கண்களில் படாத எச்சமே
இனி ஏதுமில்லை மிச்சம்
எங்குமே மரண பயம்!
யார் யாருக்கு எமன்
இங்கு எதுவுமே புரியவில்லை
எங்குமே ஒரே மரணபீதி!
ஜனாஸாக்களின் தீக்கிரையில்
நாமும் வெந்து நொந்த வலிகளை
சொல்லி அழ வார்த்தைகளில்லை!
கொரோனா, நீதரும் கொடுமைகளை
இனியும் ஜீரணிக்க முடியவில்லை!
இனியும் எம்மால் முடியவில்லை!
தன்னுயிர் மதியாத தியாகிகளை
அவர்களது அயராத அர்ப்பணிப்புகளை
பாராட்டாமல் இருக்க முடியவில்லை!
சூழல் மாசினைத் தடுத்தாய்!
மசூதிகளை மூடி விட்டாய்!
ஆலயங்களை ஓய விட்டாய்!
கல்லூரிகளைக் குடைந்து விட்டாய்!
வணிகத்திற்கும் ஆப் பிட்டாய்!
மிருகங்களுக்குச் சுதந்திரம் செய்தாய்!
வீடுகளுக்குள் மானுடத்தை அடைத்தாய்!!
உயிர்களைக் கொத்தாகக் குடித்தாய்!
எல்லாமே அற்புதமானது முன்பு!
இப்போதோ எல்லாமே அற்பமானது!
எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா
SLPS 2
பஸ்யால
எல்லாம் எல்லோருக்கும் முடிந்துமே எதுவுமே யாருக்குமே முடியவில்லை கோரம் கொரோனா நீ! உலகமே மருண்டு போனதே வலிகள் தாங்க முடியவில்லை வலிமை கொரோனா நீ! கண்களில் படாத எச்சமே இனி ஏதுமில்லை மிச்சம் எங்குமே…
எல்லாம் எல்லோருக்கும் முடிந்துமே எதுவுமே யாருக்குமே முடியவில்லை கோரம் கொரோனா நீ! உலகமே மருண்டு போனதே வலிகள் தாங்க முடியவில்லை வலிமை கொரோனா நீ! கண்களில் படாத எச்சமே இனி ஏதுமில்லை மிச்சம் எங்குமே…
Throughout this great design of things you secure a B+ for hard work. Exactly where you actually misplaced everybody was on your details. As people say, details make or break the argument.. And it could not be more correct in this article. Having said that, allow me say to you what did do the job. The writing is definitely extremely persuasive and this is possibly the reason why I am taking an effort in order to comment. I do not make it a regular habit of doing that. 2nd, although I can notice the jumps in reasoning you come up with, I am not necessarily sure of just how you appear to unite your points which in turn make the actual final result. For now I shall subscribe to your position however hope in the future you actually link your facts better.
Very interesting subject , regards for putting up.
Lovely just what I was looking for.Thanks to the author for taking his time on this one.
You really make it seem so easy with your presentation however I find this matter to be really one thing that I feel I would by no means understand. It seems too complex and very extensive for me. I’m having a look forward for your subsequent put up, I will try to get the dangle of it!
I have recently started a web site, the info you offer on this website has helped me tremendously. Thanks for all of your time & work.
You really make it seem so easy with your presentation but I find this matter to be actually something which I think I would never understand. It seems too complex and very broad for me. I’m looking forward for your next post, I will try to get the hang of it!
WONDERFUL Post.thanks for share..extra wait .. …
Perfect piece of work you have done, this web site is really cool with excellent info .
Some truly wonderful posts on this web site, thank you for contribution. “A religious awakening which does not awaken the sleeper to love has roused him in vain.” by Jessamyn West.