உள்ளம்
- by admin
- 10
قال الإمام ابن القيم -رحمه الله-:
حال العبد في القبر كحال القلب في الصدر نعيماً وعذاباً، وسجناً وانطلاقاً.
زاد المعاد ٢٥/٢
இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: அடக்கஸ்தளத்தில் உள்ள அடியானின் நிலையானது இன்பமோ வேதனையோ, சிறையோ விடுதலையோ எதுவாக இருந்தாலும் நெஞ்சில் உள்ள உள்ளத்தின் நிலையை போலவாகும். (நூல்: zஸாதுல் மஆத், பாகம்: 02, பக்கம்: 25)
ஹஸ்னி தாவூத்
(அப்பாஸி)
(BA.Hons)
قال الإمام ابن القيم -رحمه الله-: حال العبد في القبر كحال القلب في الصدر نعيماً وعذاباً، وسجناً وانطلاقاً. زاد المعاد ٢٥/٢ இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்)…
قال الإمام ابن القيم -رحمه الله-: حال العبد في القبر كحال القلب في الصدر نعيماً وعذاباً، وسجناً وانطلاقاً. زاد المعاد ٢٥/٢ இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்)…