ஓரிறை கொள்கை

  • 5

 قال العلامة بن باز -رحمه الله-:

فالتوحيد هو الأمر الذي بعث اللّه من أجله الرسل،وأنزل من أجله الكتب،وخلق من أجله الثقلين.

( مجموع الفتاوى ٣٠/١)

அறிஞர் இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: ஓரிறை கொள்கைக்காக தான் தூதர்களை அல்லாஹ் அனுப்பி வைத்தான், அதற்காகவே வேதங்களை இறக்கினான், அதற்காகவே (மனிதன், ஜின் என்ற) ஒரு படைப்புக்களையும் படைத்தான். (நூல்: மஜ்மூவுல் ஃபதாவா, பாகம்: 01, பக்கம்: 30)

قال العلامة محمد أمان الجامي -رحمه الله-:

الحب مع الله من أعظم أنواع الشرك الأكبر.

(شرح الأصول الستة (٣٤

அறிஞர் முஹம்மத் அமான் அல்ஜாமீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: அல்லாஹ்வுடன் (வேறு ஒருவரை) சேர்த்து நேசம் வைப்பது பெரிய இணைவைப்பின் வகைகளில் பாரதூரமான ஒன்றாகும். (நூல்: ஷர்ஹுல் உஸூலிஸ் ஸித்தா, பக்கம்: 34)

ஹஸ்னி தாவூத்
(அப்பாஸி)
BA(Hons)


Advertising that works - yX Media Monetize your website traffic with yX Media


 قال العلامة بن باز -رحمه الله-: فالتوحيد هو الأمر الذي بعث اللّه من أجله الرسل،وأنزل من أجله الكتب،وخلق من أجله الثقلين. ( مجموع الفتاوى ٣٠/١)…

 قال العلامة بن باز -رحمه الله-: فالتوحيد هو الأمر الذي بعث اللّه من أجله الرسل،وأنزل من أجله الكتب،وخلق من أجله الثقلين. ( مجموع الفتاوى ٣٠/١)…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *