ரமழான்

  • 10

 قال العلامة ابن عثيمين -رحمه الله-:

عباد الله إن شهـر رمضـان شهـر مغـنم وأربـاح، فاغتنمـوه بالعـبادة، وكثـرة الـصلاة، وقراءة الـقرآن، والـذكر، والـعفو عن الـناس، الإحسـان، وأزيلـوا العـدواة والـبغضاء بينكم، والشحـناء .

 |[ الضياء اللامع (١٦٥/٢) ]|

அறிஞர் இப்னு உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் அடியார்களே! ரமழான் மாதம் போர்செல்வமும் இலாபங்களும் உள்ள மாதமாகும், வணக்கங்களின் மூலமும், அதிகமாக தொழுவதன் மூலமும், குர்ஆன் ஓதுவதன் மூலமும், (அல்லாஹ்வை) ஞாபகம் கூர்வதன் மூலமும், மக்களை மன்னித்து நலவு செய்வதன் மூலமும் அதனை பயன்படுத்துங்கள், உங்களுக்கிடையில் உள்ள பகைமை குரோதம் போன்றவற்றை நீக்கி விடுங்கள். (நூல்: அழ்ழியாவுல் லாமிஃ, பாகம்: 02, பக்கம்: 165)

ஹஸ்னி தாவூத்
(அப்பாஸி)
(BA.Hons)




yX Media - Monetize your website traffic with us Advertising that works - yX Media

 قال العلامة ابن عثيمين -رحمه الله-: عباد الله إن شهـر رمضـان شهـر مغـنم وأربـاح، فاغتنمـوه بالعـبادة، وكثـرة الـصلاة، وقراءة الـقرآن، والـذكر، والـعفو عن الـناس، الإحسـان،…

 قال العلامة ابن عثيمين -رحمه الله-: عباد الله إن شهـر رمضـان شهـر مغـنم وأربـاح، فاغتنمـوه بالعـبادة، وكثـرة الـصلاة، وقراءة الـقرآن، والـذكر، والـعفو عن الـناس، الإحسـان،…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *