அறிஞர்களின் பொன்மொழிகள்

  • 12

قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله-:

ومن خطر بباله أنه صائم غدا فقد نوى.

(الفتاوى الكبرى (٣٧٥/٥)

அறிஞர் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: நாளை தான் ஒரு நோன்பாளி என்ற உணர்வு யாருடைய உள்ளத்தில் ஏற்பட்டு விட்டதோ அவர் (மனதில் எண்ணி) நிய்யத் வைத்து விட்டார். (நூல்: அல் ஃபதாவா குப்ரா, பாகம்: 05, பக்கம்: 375)

قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله-:

القلب إنما خلق لأجل محبة الله تعالى.

( الفتاوى (١٣٤/١٠)

அறிஞர் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: அல்லாஹ்வை நேசிப்பதற்காகத் தான் உள்ளம் படைக்கப்பட்டுள்ளது. (நூல்: அல் ஃபதாவா, பாகம்: 10, பக்கம்: 134)

ஹஸ்னி தாவூத்
(அப்பாஸி)
(BA.Hons)

قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله-: ومن خطر بباله أنه صائم غدا فقد نوى. (الفتاوى الكبرى (٣٧٥/٥) அறிஞர் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: நாளை தான்…

قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله-: ومن خطر بباله أنه صائم غدا فقد نوى. (الفتاوى الكبرى (٣٧٥/٥) அறிஞர் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: நாளை தான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *