இருப்பதனால்

  • 53

ஏமாற்றங்கள் வலிக்க வில்லை
இழப்புக்கள் பழகிப்போனதால்

பிரிவுகள் வலிக்க வில்லை
தனிமைகள் துணை இருப்பதால்

கண்ணீர் கடல் வற்றவில்லை
சோதனைகள் ஊற்றெடுப்பதால்

நிஜங்கள் வலிக்க வில்லை
கற்பனைகள் வேரூன்றியதால்

சாகசங்கள் புதுமை இல்லை
போலிகள் மலிந்து இருப்பதனால்

இரவுகள் உவர்க்க வில்லை
கனவுகளில் மட்டும்
நினைப்பவை நடப்பதனால்

சாகவில்லை உள்ளம்
இறைவன் கூட இருக்கிறான்
என்ற நம்பிக்கை
நிரம்பி இருப்பதனால்

நிந்தவூர் றிசாமா
SEUSL

ஏமாற்றங்கள் வலிக்க வில்லை இழப்புக்கள் பழகிப்போனதால் பிரிவுகள் வலிக்க வில்லை தனிமைகள் துணை இருப்பதால் கண்ணீர் கடல் வற்றவில்லை சோதனைகள் ஊற்றெடுப்பதால் நிஜங்கள் வலிக்க வில்லை கற்பனைகள் வேரூன்றியதால் சாகசங்கள் புதுமை இல்லை போலிகள்…

ஏமாற்றங்கள் வலிக்க வில்லை இழப்புக்கள் பழகிப்போனதால் பிரிவுகள் வலிக்க வில்லை தனிமைகள் துணை இருப்பதால் கண்ணீர் கடல் வற்றவில்லை சோதனைகள் ஊற்றெடுப்பதால் நிஜங்கள் வலிக்க வில்லை கற்பனைகள் வேரூன்றியதால் சாகசங்கள் புதுமை இல்லை போலிகள்…

10 thoughts on “இருப்பதனால்

  1. Hello, you used to write wonderful, but the last few posts have been kinda boring… I miss your tremendous writings. Past several posts are just a little bit out of track! come on!

  2. Do you have a spam problem on this site; I also am a blogger, and I was curious about your situation; we have developed some nice methods and we are looking to exchange strategies with other folks, please shoot me an e-mail if interested.

  3. FitSpresso is a natural weight loss supplement that will help you maintain healthy body weight without having to deprive your body of your favorite food or take up exhausting workout routines.

  4. Hey this is somewhat of off topic but I was wondering if blogs use WYSIWYG editors or if you have to manually code with HTML. I’m starting a blog soon but have no coding know-how so I wanted to get advice from someone with experience. Any help would be enormously appreciated!

  5. Thanks for sharing superb informations. Your site is very cool. I’m impressed by the details that you’ve on this blog. It reveals how nicely you understand this subject. Bookmarked this web page, will come back for more articles. You, my friend, ROCK! I found just the info I already searched everywhere and just could not come across. What a great site.

  6. I wish to express my passion for your kindness supporting folks who absolutely need help with this one niche. Your real commitment to passing the message across appeared to be incredibly helpful and has usually encouraged guys much like me to achieve their aims. Your amazing warm and helpful useful information signifies a whole lot a person like me and far more to my office workers. Regards; from each one of us.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *