கைசேதம் உண்டோ?

  • 20

கஷ்டங்கள் இல்லா
மனிதங்கள் உண்டோ
உண்டெனின் அவை
ஜடங்கள் தானோ..

நடப்பவை கையில் இல்லை
என அறிந்தும் நீ
நடக்கும் மாயைக்கு – இறை
மறந்து தூற்றுவது ஏனோ..

திரும்பாது வெறுமென என்று
ஏந்தி நில் இருகரம்
திரும்புவது உனக்கானது என்று
ஏற்று நில் மறுகணம்..

ஆறுதலாய் படைத்தவன்
வழி காட்டி நிற்க
நேர்வழி தெரிந்தும் – மாற்று
வழி தேடுவது மடமையே..

இதைவிட
கைசேதம் உண்டோ
என்ன??

நிந்தவூர் றிசாமா
SEUSL

கஷ்டங்கள் இல்லா மனிதங்கள் உண்டோ உண்டெனின் அவை ஜடங்கள் தானோ.. நடப்பவை கையில் இல்லை என அறிந்தும் நீ நடக்கும் மாயைக்கு – இறை மறந்து தூற்றுவது ஏனோ.. திரும்பாது வெறுமென என்று ஏந்தி…

கஷ்டங்கள் இல்லா மனிதங்கள் உண்டோ உண்டெனின் அவை ஜடங்கள் தானோ.. நடப்பவை கையில் இல்லை என அறிந்தும் நீ நடக்கும் மாயைக்கு – இறை மறந்து தூற்றுவது ஏனோ.. திரும்பாது வெறுமென என்று ஏந்தி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *