Lockdown விசாரணைக்கு நீ தயாரா?

  • 3229

விசாரணையா?
என்ன விசாரணை?
யாருக்கு விசாரணை?

வாங்க பார்க்கலாம்…

தொழுகை அற்ற அதானுக்கும் (பிறப்பு) அதான் அற்ற தொழுகைக்கும் (இறப்பு) இடைப்பட்ட சொற்ப காலமே வாழ்க்கை.

இன்று நாம் பலரும் பலருக்காக பல விதங்களில் ஓடிக்கொண்டிருக்கிறோம். பெற்றோர்கள் பிள்ளைகளுக்காக, பிள்ளைகள் படிப்பிற்காக, கணவன் மனைவிக்காக, ஆசிரியர்கள் மாணவர்களுக்காக, தலைவர்கள் மக்களுக்காக இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

நாம் எவ்வளவு தூரம் ஓடினாலும் எவ்வளவு பம்பரமாட்டம் ஆடினாலும் இறைவனால் எழுதப்பட்ட நேரம் வந்ததும் ஆடாமல் அசையாமல் நிற்கத்தானே வேண்டும்.

அந்த நிலமை தான் இன்று உங்களுக்கும் எனக்கும் எம் சமூகத்திற்கும் நாட்டுக்கும் முழு உலகிற்குமே ஏற்பட்டுள்ளது. இன்று நாம் விரும்பியோ விரும்பாமலோ இந்த லொக்_டவுண் காலத்தில் காலவரையற்ற நாள் வரை எம் ஓட்டத்தை நிறுத்தித் தான் ஆக வேண்டும்.

அவசர வாழ்க்கையைச் சற்று நிறுத்துவோம்! அவசிய வாழ்க்கையின் பால் நுழைவோம்!

இப்போது கொஞ்சம் விசாரணை செய்து கொள்வோம் வாரீர்!!

இந்த நிமிடம் உனக்காக!

கண்களைக் கொஞ்சம் மூடிக் கொள்!

உன் மூச்சுக் காற்றை நீயே உணர்ந்து உனக்காய் சுவாசி!

சுவாசத்தைக் கொஞ்சம் ஆழமாய் விடு!

ஆழ்மன ஓலங்களில் இருந்து விடுபடு!

அமைதி கொள்!

நிம்மதியாக இயல்புநிலையில் இரு!

“நீங்கள் விசாரிக்கப்பட முன்னர் உங்களை நீங்களே விசாரித்துக் கொள்ளுங்கள். நீங்கள் கணிப்பிட்டுப் பார்க்கப்பட முன்னர் உங்களை நீங்களே கணிப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்”

என்ற உமர் (ரழி) அவர்களின் கூற்றை கொஞ்சம் நினைவுபடுத்திக் கொள்!

ஆம்! நாளை மறுமையில் அல்லாஹ் நாம் செய்த நல்லது; கெட்டது அனைத்தையும் பற்றி கேள்வி கேட்டு கூலி வழங்குவதற்கு முன்பு நம்மை நாமே சுயமாக “முஹாஸபதுந் நப்ஸ்” எனும் சுயவிசாரணை செய்து எமது வாழ்க்கையை எம்மைப் படைத்த இறையோனின் திருப்தி பெறும் வாழ்வாய் மாற்றிட முயல்வோம்.

உன்னை நீயே விசாரித்துக் கொள்! :

  • தூக்கத்தில் இருந்து விழித்ததும் என் றப்பை நினைவு கூர்ந்தேனா?

தூக்கத்திலிருந்து விழிக்கும்போது :

اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُوْرُ

எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனே நம்மை மரணிக்கச் செய்த பிறகு உயிர் கொடுத்தான். அவனிடமே (அனைத்தும்) எழுப்பப்படும். (ஸஹீஹுல் புகாரி)-

நபி (ஸல்) அவர்கள் இந்த துஆவை ஓதக்கூடியவராக இருந்தார்கள்.

  • இன்று நான் சஹருக்கு முன்னதாகவே எழுந்து எனக்காய் அடிவானிற்கு வந்து “என்னிடம் கேட்பதற்கு யாராவது இருக்கிறீர்களா? நான் கொடுக்க தயாராக உள்ளேன்!” என காத்திருந்த என்னிறைவனிடம் தஹஜ்ஜுத் நேரம் தொழுகையால் அவனிடம் பேசினேனா? பிரார்த்தித்தேனா?

கண்ணீர் மல்க அழுது புலம்பிடவும் எம் றப்பிடம் மண்டியிட்டு மனம் விட்டு பேசிடவும் இது தகுந்த தருணமல்லவா?

ஸஹரினை ஸுன்னத்தான முறையில் நிறைவேற்றினேனா?

யூத கிறிஸ்தவர்களின் நோன்பிற்கும் எமது நோன்பிற்குமான வித்தியாசம் ஸஹர் நேரத்தில் உணவு உட்கொள்வதாகும்.(அல்-ஹதீஸ்)

  • ஐவேளைத் தொழுகைகளையும் உரிய நேரத்தில் தொழுதேனா?

நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பத்திற்குரிய அமல் எது என வினவப்பட்ட போது “தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றுதல்” என்றார்கள். (முத்தபக்குன் அலைகி)

  • ஒவ்வொரு தொழுகையின் பின்னரும் திக்ர், அவ்ராத் ஓதினேனா?
  • ஐவேளைத் தொழுகையினதும் முன் பின் ஸுன்னத்துக்களை தொழுதேனா?

“யார் தினமும் 12ரக்காத் ஸுன்னத்தான தொழுகைகளை நிறைவேற்றுகிறாரோ அவருக்கு சுவனத்தில் மாளிகை கட்டப்படுகிறது” (புஹாரி)-

ஸுபஹ் : முன் 2
ளுஹர் : முன்4 (2 + 2) பின் : 2
மஹ்ரிப் : பின் 2
இஷா : பின் 2

  • காலை; மாலை துஆக்கள் ஓதினேனா?

நீங்கள் என்னை நினைவு கூறுங்கள்; நானும் உங்களை நினைவு கூறுவேன். (அல்குர்ஆன் : 2:152)

  • தக்வாவுடன் தொழுதேனா? அல்குர்ஆனை பொருள் விளங்கி ஓதினேனா?
  • மரணம், மறுமை பற்றி சிந்தித்தேனா?
  • நரகத்தை விட்டு தூரமாக்கிவிடும் படியும் சுவர்க்கத்திறுகுள் நுழைவித்துவிடும் படியும் அல்லாஹ்விடம் மண்றாடினேனா?
  • இன்றைய எனது உணவு, உடை, பொருளாதாரம் ஹலாலாக அமைந்ததா?
  • பெற்றோர்களுடன் நல்ல முறையில் நடந்துகொண்டேனா? அவர்களுக்கு உபகாரம் செய்தேனா?
  • அயலவர்களைச் சுகம் விசாரித்தேனா? அவர்களுக்கு தேவையான உதவிகள் ஏதும் செய்தேனா?

“யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டாரோ அவர் தனது அயலவரை கண்ணியப்படுத்தட்டும்” என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹ் புகாரி)

  • நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களை குறைந்தது ஒன்றையாவது வாசிக்க முயற்சி செய்தேனா?
  • எனது நண்பர்களுடன் நல்ல முன்மாதிரியான முறையில் நடந்து கொண்டேனா? தீய நண்பர்களை விட்டும் விலகிக் கொண்டேனா?
  • அதிக சிரிப்பையும் வீண் கேளிக்கைகளையும் தவிர்ந்து கொண்டேனா?
  • பாவமன்னிப்பு (இஸ்திஃபார்) செய்தேனா? தெளபா செய்தேனா? அதிகம் அதிகம் துஆ செய்துகொண்டேனா?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் தினமும் 70 க்கும் அதிகமான தடவைகள் பாவமன்னிப்பு கோருகிறேன். (ஸஹீஹ் புகாரி)

நாம்???

•• அஸ்தஃபிருல்லாஹ்
•• அஸ்தஃபிருல்லாஹ வஅதூபு இலைஹி

  • என் உள்ளம் அல்லாஹ்வின் மார்க்கத்தில் நிலைத்திருக்க துஆ செய்தேனா??

 اَللّٰهُمَّ أَعِنِّيْ عَلٰى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ

அல்லாஹ்வே… உன்னை நினைவு கூருவதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும், உன்னை அழகிய முறையில் வணங்குவதற்கும் எனக்கு உதவி செய்! (ஸுனன் அபூதாவூது)

துஆக்கள் அங்கீகரிக்கப்படக்கூடிய தருணங்கள் பார்த்து பிரார்த்தனைகள் செய்தேனா?

•• ஸுஜுது
•• அதானுக்கும் இகாமத்திற்கும் இடையில்
•• மழை பொழியும் போது
•• பிரையாணத்தில்
•• நோன்புடன்

  • கோபம், பொறாமை, கர்வம், மமதை, முகஸ்துதி, பொய் போன்ற கொடிய பண்புகளில் இருந்து என் உள்ளத்தை பாதுகாத்துக் கொண்டேனா?
  • பொறுமை, பணிவு, தன்னடக்கம் போன்ற அழகிய பண்புகளை என்னுள் இணைத்துக் கொண்டேனா?

பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (2:155)

(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள். (2:156)

இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் ரஹ்மத்தும் நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள். (அல்குர்ஆன் : 2:157)

  • அல்லாஹ்வுக்காக சிறிதளவேனும் ஸதகா செய்தேனா?
  • பிறரைப் பார்த்து மனதார புன்னகைத்தேனா?
  • யாராவது ஒருவரின் புன்னகைக்கேனும் நான் காரணமாக இருந்தேனா?
  • நலவுகள் என்னை அடைந்ததும்/ கேள்விப்பட்டதும் “அல்ஹம்துலில்லாஹ்_ அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்” என்று நன்றி செலுத்தினேனா?
  • கெடுதிகள் என்னை அடைந்ததும்/ கேள்விப்பட்டதும் பொறுமையுடன் “இன்னாலிலலாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் ” கூறினேனா?
  • என்னைவிட வயதில் கூடியவர்களுக்கு மரியாதையும், வயதில் குறைந்தவர்களுக்கு அன்பும் செயுதேனா?

“பெரியவர்களுக்கு மரியாதை செய்யாதவனும் சிறியவர்களுக்கு அன்பு காட்டாதவனும் என்னைச் சார்ந்தவர்களல்லர்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹ் புகாரி)

  • நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் மகோன்னதமான பணியில் பங்குகொண்டேனா?

“எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து: “நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?” (இருக்கின்றார்?)” (அல்குர்ஆன் : 41:33)

  • இன்று எத்தனை தடவைகள் ஸுபஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர் என துதிசெய்ய என் நாவைகள் உயர்ந்தன?
  • இன்று சந்தர்ப்ப துஆக்கள் ஓதிக்கொண்டேனா?
  • அறிவால், அழகால், பொருளாதாரத்தால் என்னை விட உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்களை காணும்போது பொறாமையோ பெருமையோ இன்றி எனதான நிஃமத்துக்கு என்னிறைவனை புகழ்ந்தேனா?

பேனா உயர்த்தப்பட்டு விட்டது! ஏடு காய்ந்து விட்டது! விசாரணையின் முடிவு என்ன? நன்மைத் தராசு கனத்து தீமைத் தராசு மெல்லியதானதா? அல்லது தீமைத் தராசு கனத்து நன்மைத் தராசு மெல்லியதானதா?

இந்த நிலையில் அல்லாஹ்வை சந்திக்க நீ தகுதியா? இந்த நிலையில் அல்லாஹ் உன்னை பார்க்க விரும்புவானா? வெறுப்பானா?

கண்கள் திறந்திடு ஆழமாய் சிந்தித்திடு எம்மைப் பற்றி நாமே சிந்தித்திட லொக்_டவுண் எமக்களித்த அழகிய நாட்கள் இவை!

ஷீபா இப்றாஹீம் (ஹுதாஇய்யாஹ்)
B.A (Hons) Ⓡ _ SEUSL
Psychological Counsellor Ⓡ
Maruthamunai.

விசாரணையா? என்ன விசாரணை? யாருக்கு விசாரணை? வாங்க பார்க்கலாம்… தொழுகை அற்ற அதானுக்கும் (பிறப்பு) அதான் அற்ற தொழுகைக்கும் (இறப்பு) இடைப்பட்ட சொற்ப காலமே வாழ்க்கை. இன்று நாம் பலரும் பலருக்காக பல விதங்களில்…

விசாரணையா? என்ன விசாரணை? யாருக்கு விசாரணை? வாங்க பார்க்கலாம்… தொழுகை அற்ற அதானுக்கும் (பிறப்பு) அதான் அற்ற தொழுகைக்கும் (இறப்பு) இடைப்பட்ட சொற்ப காலமே வாழ்க்கை. இன்று நாம் பலரும் பலருக்காக பல விதங்களில்…

88 thoughts on “Lockdown விசாரணைக்கு நீ தயாரா?

  1. Fantastic beat ! I would like to apprentice while you amend your web
    site, how could i subscribe for a blog web site?
    The account helped me a acceptable deal. I had been tiny bit
    acquainted of this your broadcast provided bright clear idea

  2. Howdy! This post could not be written much better!
    Looking through this article reminds me of my previous roommate!

    He always kept preaching about this. I will forward this article to him.

    Fairly certain he’s going to have a good read. I appreciate you for sharing!

  3. Howdy this is kinda of off topic but I was wondering if blogs use WYSIWYG editors or if you have to manually code with HTML. I’m starting a blog soon but have no coding expertise so I wanted to get advice from someone with experience. Any help would be enormously appreciated!

  4. Howdy! I could have sworn I’ve visited this site before
    but after going through many of the articles I realized
    it’s new to me. Regardless, I’m certainly happy I stumbled upon it and I’ll be book-marking
    it and checking back often!

  5. In pay-per-click (PPC) mode (Edelman et al., 2007; Varian, 2007),
    the platform allocates slots and calculates fee in line with both the clicking bid offered by the advertiser and
    the user’s click through fee (CTR) on each ad. Payment plans range among the completely different providers.
    The Hopper is a multi-tuner, satellite tv for pc receiver delivering high-definition programming and
    DVR companies. However, in the course of the ’60s, most other youngsters’s programming died
    when animated series appeared. For example, when “30 Rock” received an Emmy for outstanding comedy sequence on its first try in 2007, NBC began to see its lengthy-time period prospects.

    They only did not essentially see them on the scheduled date.
    See more pictures of automotive gadgets. Memory is cheap these days, and
    more RAM is sort of all the time higher.
    Rather, they have slower processors, much less RAM and storage capacity that befits funds-priced machines.

    Back then, ATM machines have been nonetheless a comparatively new luxury
    in lots of international locations and the foreign transaction charges for ATM
    withdrawals and credit card purchases were
    through the roof.

  6. Spot on with this write-up, I truly think
    this web site needs a lot more attention. I’ll probably be returning to read more, thanks for the information!

  7. Hi there woulԀ you mind stazting ԝhich blog platform үou’rе սsing?
    I’m going to start mу own blog іn the neɑr future but Ι’m hаving a difficult tіme choosing between BlogEngine/Wordpress/B2evolution aand Drupal.

    The reason Ι ask iѕ because your esign seems different tthen mоst blogs and
    I’m lⲟoking foor somеthing complеtely unique.
    P.S Apologies fⲟr getting off-topic but I hɑd tⲟ asк!

    Alѕo visit my web pаge: đồng hồ thời trang nữ cao cấp

  8. In pay-per-click (PPC) mode (Edelman et al., 2007; Varian, 2007), the platform allocates
    slots and calculates fee according to both the press bid offered by the advertiser and the user’s click on by charge (CTR) on each advert.
    Payment plans vary among the completely different services.
    The Hopper is a multi-tuner, satellite tv for pc receiver delivering
    high-definition programming and DVR companies. However, during the
    ’60s, most different kids’s programming died when animated series appeared.
    For example, when “30 Rock” gained an Emmy for outstanding comedy collection on its first attempt
    in 2007, NBC began to see its long-time period
    prospects. They just didn’t necessarily see them on the scheduled date.
    See extra footage of automobile devices. Memory is inexpensive these days, and
    more RAM is almost always better. Rather, they’ve
    slower processors, much less RAM and storage capability that
    befits budget-priced machines. Back then, ATM machines
    had been nonetheless a comparatively new luxurious
    in lots of countries and the international transaction fees for
    ATM withdrawals and bank card purchases have been by means of the roof.

  9. We’re a group of volunteers and opening a brand new
    scheme in our community. Your site offered us with helpful info to work
    on. You’ve done an impressive activity and our entire group will be grateful to
    you.

  10. بازاریابی عصبی یا neuromarketing، هر آن چه لازم است در رابطه
    با این مدل بازاریابی بدانی اثر خاص: راه اندازی یک کسب و کار آنلاین
    موفقبازاریابی عصبی یا neuromarketing، چیست؟

    نتیجه این دستاورد پژوهشگران این بوده است که قبل از مرگ فعالیت مغزی به رفتن درحالت رؤیا مشابهت دارد.
    قبل از شروع آزمایش، پوست سرتان تمیز می‌شود و سنسورهای
    کوچکی به نام الکترود، که مانند یک کلاه
    روی سر قرار می‌گیرند به پوست سرتان متصل می‌شود.
    هنگام نقشه‌برداری ممکن است از شما خواسته شود چشمانان را باز و بسته
    کنید یا یک مسئله ساده ریاضی را حل کنید.
    از جمله، بیش فعالی و نقص توجه، اتیسم، اختلالات یادگیر،
    فلج مغزی، صرع و تشنج، آسیب مغزی، مشکلات خواب مثل بی‌خوابی، اضطراب، افسردگی، وسواس، استرس پس از سانحه، زوال عقل مثل آلزایمر، ام‌اس، سکته مغزی،
    اختلالات رفتاری، تاخیر رشد روانی‌حرکتی
    و….

  11. вавада казино онлайн – https://dogcase.ru – В рейтинг онлайн-казино попадают бренды, которые являются лучшими в индустрии гемблинга. Играя в таких заведениях можно не беспокоиться в их добросовестности. Они исправно выводят выигрыши на любой электронный кошелек или банковскую карту. Как играть на реальные деньги. Онлайн-казино – это место, где можно не только насладиться геймплеем игровых автоматов, но и выиграть. Если игроку повезет, то он может «сорвать куш»

  12. betflixsupervip is the casino online you can play a slot game on this site and have fun with a profit you can make. we have a promotion to support player to play and make more profit. see my blog : Betflik

  13. Hey there, You’ve done a great job. I will definitely digg it and
    personally recommend to my friends. I am confident they’ll be benefited
    from this website.

  14. Simply desire to say your article is as surprising.
    The clearness to your put up is simply great and
    i can assume you are a professional in this subject. Fine together with your permission let me
    to take hold of your feed to stay up to date with approaching post.
    Thanks one million and please carry on the enjoyable work.

  15. This is the right webpage for anyone who really wants to find out about
    this topic. You know a whole lot its almost tough to argue with
    you (not that I personally will need to…HaHa).
    You definitely put a brand new spin on a topic that’s
    been written about for many years. Wonderful stuff, just great!

  16. Hello, i feel that i noticed you visited my blog thus i got here to go back the prefer?.I am trying to to find things to enhance my
    website!I guess its adequate to use some of your ideas!!

  17. It’s a shame you don’t have a donate button! I’d most certainly donate to this brilliant blog!
    I suppose for now i’ll settle for bookmarking and adding
    your RSS feed to my Google account. I look forward to new updates and will share this site with my Facebook group.
    Chat soon!

  18. You can buy cheaper and discounted products if you buy productson the internet with the link I have provided.You can buy cheaper and discounted products if you buyproducts on the internet with the link I have provided.product review

  19. The facility of the loan is perfect when you need money immediately for coping with unavoidable
    needs. There are companies running scams out there and identity theft is a real and scary.
    The amount in Business Loans for People with Bad Credit is
    made accessible to you in the secured and the
    unsecured format.

  20. Ресторан и караоке-бар True Bar https://true-bar.ru/ в Москве на Первомайской и Щелковской это разнообразное меню, ароматные кальяны, стильные и уютные залы, а высокая кухня, безупречный сервис и атмосфера дружелюбия позволит хорошо провести время, а также спеть любимые песни.

  21. I do not know whether it’s just me or if perhaps everybody else experiencing problems with yoursite. It looks like some of the written texton your content are running off the screen. Can someone else pleasecomment and let me know if this is happening to them as well?This may be a issue with my web browser because I’ve hadthis happen before. Appreciate it

  22. Spot on with this write-up, I absolutely believe this website needs far more attention. I’ll probably be returning
    to read through more, thanks for the advice!

  23. Hi there! I could have sworn I’ve been to this site before but
    after looking at some of the posts I realized it’s new to me.
    Regardless, I’m certainly happy I discovered it and I’ll be bookmarking it
    and checking back regularly!

  24. Canlı Rulet oyununu oynarken karşınıza pek çok farklı casino ve spor bahisi sitesi çıkacaktır. Aslında bu siteleri birbirinden ayıran çok fazla özellik var. Burada bakmamız gereken tek şey rulet oyunu değil. Tüm detayları ile rulet siteleri hakkında bilgiler vereceğim. Bu sayede rulet siteleri bularak kazançlarınızı güvenli bir şekilde çekebilirsiniz. İlk olarak Canlı Ruletin online olarak oynanabilmesini açıklamak istiyorum. Dijitalleşen dünyada online bahis siteleri oldukça güçlü durumda. Alışkanlarımızı artık hep internet aracılığı ile yapıyoruz. Rulet

  25. 14 Heads-Up Hold em Playtech 2. With over a thousand casinos available for players to explore across the globe, in a country where the online gaming regulations is a bit complicated a lot of players would find it very hard to decide which casino would suit the preferred gaming experience. You have seven days from sign-up to clear the wagering requirement. Source: https://malatyadriedfood.com/2013/06/23/4-suggestions-for-businessman-on-tips-on-how-to-begin-an-online-casino-in-australia-branded-voices-advertise/

  26. For most up-to-date information you have to go to see internet and
    on the web I found this web site as a best site for newest updates.

  27. These are: Baratheon, Lannister, Stark and Targaryen – names that
    series followers will likely be all too
    accustomed to. The Targaryen free spins characteristic provides you 18 free spins with a x2 multiplier
    – a fantastic alternative in case you love free spins.
    Choose Baratheon free spins for the possibility to
    win large. It’s a bit like betting red or black on roulette, and the odds of you being successful are
    1:1. So, it’s as much as you whether you need to risk your payline win for a
    50% chance you would possibly improve it. One unique characteristic of the sport of Thrones slot is the option gamers must gamble every win for the prospect to double
    it. Some Apple users have reported having trouble with the soundtrack, after we tested it on the latest era handsets the
    backing track came via nice. Whenever you
    attend the location ensure that you have your
    booking reference ready to indicate to the safety guard to stop delays to you and different prospects.
    We suggest that households shouldn’t need more than four slots
    inside a 4-week period and advise clients to make each go to depend by
    saving waste in case you have space until you could have a
    full load.

  28. Hi! This is kind of off topic but I need some guidance from an established blog.

    Is it hard to set up your own blog? I’m not very techincal but I can figure things out pretty quick.

    I’m thinking about setting up my own but I’m not sure where to start.
    Do you have any tips or suggestions? Thanks

  29. One app will get visual to help you choose just the appropriate place to dine.
    London can also be a advantageous proving floor for wheelchair athletes,
    with a $15,000 (about 9,500 pounds) purse to the first place male and feminine finishers.
    The Xbox 360 is the primary machine to make use of the sort of structure.

    Since this is Nintendo’s first HD console, most of the massive changes are on the inside.
    The username is locked to a single Wii U console,
    and every Wii U supports as much as 12 accounts. A traditional processor can run a
    single execution thread. That works out to more than eight million Americans in a single year —
    and people are just the people who realized they were ID theft victims.
    If you want to access the complete suite of apps available to Android gadgets,
    you’re out of luck — neither the Kindle Fire
    nor the Nook Tablet can entry the full Android retailer.
    In my electronic guide, both the Nook Tablet and the Kindle Fire are good devices, but weren’t exactly what I wanted.

    If you’re a Netflix or Hulu Plus customer, you can obtain apps to access those
    services on a Kindle Fire as nicely.

  30. My brother recommended I may like this web site. He was once totally right.
    This submit actually made my day. You can not imagine simply how much time I
    had spent for this info! Thank you!

  31. Reviews for the RX 6700 XT have started to pop up on-line, displaying us the real-world efficiency provided by the
    $479 card. Cloud/edge computing and deep learning drastically enhance performance of semantic understanding
    programs, where cloud/edge computing gives versatile, pervasive computation and storage capabilities to support variant applications,
    and deep studying models could comprehend text
    inputs by consuming computing and storage resource.

    With each tech development, we expect larger performance from the know-how we purchase.

    Identity theft and card fraud are main concerns,
    and a few expertise experts say certain readers are more safe than others.
    While these fashions work comparatively effectively on commonplace benchmark datasets,
    they face challenges in the context of E-commerce where the slot labels are extra informative
    and carry richer expressions. State-of-the-artwork approaches deal with it as a sequence labeling downside and undertake such fashions as
    BiLSTM-CRF. Our mechanism’s technical core is a
    variant of the web weighted bipartite matching drawback where unlike prior variants
    in which one randomizes edge arrivals or bounds edge weights,
    we could revoke previously dedicated edges. Our model permits the seller to cancel at any time any reservation made earlier, during which case the holder of the reservation incurs
    a utility loss amounting to a fraction of her value for the
    reservation and may receive a cancellation payment from
    the vendor.

  32. Hi there! This article couldn’t be written any
    better! Going through this post reminds me of my previous roommate!
    He continually kept talking about this. I most certainly will forward this article to him.

    Fairly certain he’ll have a good read. Many thanks for
    sharing!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *