நடிகை ஜோதிகாவின் சர்ச்சை

  • 368
கோயில்களுக்காக செலவலிப்பதைப்போல பள்ளிக்கூடங்கள் , வைத்தியசாலைக்கும் செலவு செய்யுங்கள்.
-நடிகை ஜோதிகா-

சினிமா பற்றி பேசினாலே வாயிற்கு மண்ணென்னை போட்டு கழுவச்செல்பவர்களுக்கு மத்தியில் ஒரு சினிமா நடிகையைக்கு வாழ்த்துக்கூறுவது என்பது பயம் தான்.ஆனாலும் தமிழ் சினிமாவில் கதையே இன்றி படம் தயாரித்து பணம் பார்ப்பவர்களுக்கு மத்தியிலும் தமது சினிமா வியாபாரத்தில் இலாபம் பார்ப்பதற்காக ‘அது தவறு ; இது தவறு’ என கருத்து கூறும் முன்னணி நடிகர்களுக்கு மத்தியில் சமூக நலனிற்கான மனப்பாங்குகளை வெளிப்படுத்தும் பிரபலங்கள் என்றும் வாழ்த்தப்பட வேண்டும்.

தமது கணவனுடன் இணைந்து நற்பணிகளை மேற்கொள்ளும் ஜோ எனும் ஜோதிகாவின் பழைய சினிமா ஈடுபாடுகளை பெரிதும் கொண்டாடும்படி எதுவும் இல்லை. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் பல சினிமா செய்திகளை கூறும் திரைக்கதைகளில் பாத்திரம் ஏற்று நடித்து வருகிறார் இவர். அவற்றில் ’36 வயதினிலே’ , ‘காற்றின் மொழி’ , ‘ராட்சசி’ என்பன சில ஹீரோக்களை பறக்கவைத்து ரசிகர்களினை மூடனாக்கும் சினிமா கதைகளுக்கு புதுவிதமான எடுத்துக்காட்டாக அமைந்தது.

அண்மையில் நடந்த நடிகை ஜோதிகா விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஷயம் சில நாட்களாக சமூகவலைத்தளங்களில் பல விமர்சனங்களுக்கு உள்ளானது. அது வழமைதான்.

ஆனாலும் இந்நடிகை கூறியது மதம் சார்ந்த கூற்றாகவோ அல்லது ஆலயங்கள் சார்ந்த கூற்றாகவோ மாத்திரம் பார்வை கொள்வதுதான் இங்குள்ள குளறுபடி.

இது மனிதன் சார்ந்த பதிவு! மனிதன் காக்கும் நோக்கத்திற்காய் பின்பற்றும் மதங்கள் மனிதத்தினையும், மனிதனையும் மேன்படுத்தாமல் விசாலமாக ஆலயங்கள் கட்டுவதுடனும், வைபவங்ககள் கொண்டாடுவதுடனும் முற்றுப் பெற்றுக்கொள்வதையே நடிகை கவலை தெரிவித்ததாக நான் கருதிகிறேன்.

இது கோவிலா? மசூதியா? ஷேர்ச்சா? என்ற போட்டியல்ல. மதங்களா? மனிதனா? என்ற உள்ளக மனவேதனை .

இந்து ஆலயங்களாக இருந்தாலும், முஸ்லிம் மசூதிகளாக இருந்தாலும், கிறிஸ்தவ தேவாலயங்களாக இருப்பினும் உலக மனிதர்கள் பட்டினி இருக்க, தான் வர்ணம் கொண்டு ஜொலிப்பது மதங்கள் உலகில் செய்ய வேண்டிய முக்கிய பணியினை செய்யாமைக்கான கேவலத்தையே எடுத்துக்காட்டுகிறது.

கூறியவர் எவராக இருந்தாலும் கூறியது சரியாகவே இருந்தது.பகிர்கிறேன்.

நன்றி

Fazlan A Cader

கோயில்களுக்காக செலவலிப்பதைப்போல பள்ளிக்கூடங்கள் , வைத்தியசாலைக்கும் செலவு செய்யுங்கள். -நடிகை ஜோதிகா- சினிமா பற்றி பேசினாலே வாயிற்கு மண்ணென்னை போட்டு கழுவச்செல்பவர்களுக்கு மத்தியில் ஒரு சினிமா நடிகையைக்கு வாழ்த்துக்கூறுவது என்பது பயம் தான்.ஆனாலும் தமிழ்…

கோயில்களுக்காக செலவலிப்பதைப்போல பள்ளிக்கூடங்கள் , வைத்தியசாலைக்கும் செலவு செய்யுங்கள். -நடிகை ஜோதிகா- சினிமா பற்றி பேசினாலே வாயிற்கு மண்ணென்னை போட்டு கழுவச்செல்பவர்களுக்கு மத்தியில் ஒரு சினிமா நடிகையைக்கு வாழ்த்துக்கூறுவது என்பது பயம் தான்.ஆனாலும் தமிழ்…

53 thoughts on “நடிகை ஜோதிகாவின் சர்ச்சை

  1. Good day! This is kind of off topic but I need some help from an established blog. Is it very difficult to set up your own blog? I’m not very techincal but I can figure things out pretty fast. I’m thinking about creating my own but I’m not sure where to start. Do you have any points or suggestions? Thanks

  2. Hi there! I realize this is kind of off-topic but I had to ask. Does running a well-established blog like yours take a lot of work? I’m completely new to operating a blog but I do write in my diary everyday. I’d like to start a blog so I can share my experience and views online. Please let me know if you have any ideas or tips for new aspiring bloggers. Appreciate it!

  3. hey there and thank you for your information I’ve definitely picked up anything new from right here. I did however expertise some technical issues using this site, since I experienced to reload the site a lot of times previous to I could get it to load properly. I had been wondering if your web hosting is OK? Not that I am complaining, but sluggish loading instances times will very frequently affect your placement in google and can damage your high quality score if advertising and marketing with Adwords. Anyway I’m adding this RSS to my e-mail and can look out for a lot more of your respective intriguing content. Make sure you update this again soon.

  4. Undeniably believe that which you stated. Your favorite justification appeared to be on the net the simplest thing to be aware of. I say to you, I definitely get irked while people consider worries that they plainly do not know about. You managed to hit the nail upon the top as well as defined out the whole thing without having side effect , people can take a signal. Will likely be back to get more. Thanks

  5. Undeniably believe that which you stated. Your favorite justification appeared to be on the net the simplest thing to be aware of. I say to you, I definitely get irked while people consider worries that they plainly do not know about. You managed to hit the nail upon the top as well as defined out the whole thing without having side effect , people can take a signal. Will likely be back to get more. Thanks

  6. I’ve been exploring for a little for any high-quality articles or blog posts in this kind of area . Exploring in Yahoo I at last stumbled upon this site. Reading this info So i’m satisfied to show that I have a very good uncanny feeling I came upon exactly what I needed. I so much without a doubt will make certain to don?t forget this web site and give it a look on a continuing basis.

  7. It is appropriate time to make some plans for the future and it is time to be happy. I have read this post and if I could I want to suggest you few interesting things or advice. Perhaps you could write next articles referring to this article. I wish to read more things about it!

  8. I’m gone to tell my little brother, that he should also pay a visit this blog on regular basis to take updated from newest information.

  9. I know this if off topic but I’m looking into starting my own blog and was wondering what all is required to get set up? I’m assuming having a blog like yours would cost a pretty penny? I’m not very internet savvy so I’m not 100% sure. Any recommendations or advice would be greatly appreciated. Kudos

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *