அறிஞர்களின் பொன்மொழிகள்

  • 19

 قال الشيخ ابن عثيمين -رحمه الله-:

من كان عنده أحد في البيت لا يصلي فلا يسكت عنه، فيلزمه بالصلاة، وإذا لم يطع فليضربه، وإذا لم يفد ذلك فإنه يبلغ عنه الجهات المسؤولة، فتارك الصلاة كافر خالد مخلد في النار، لا يصلى عليه ولا يدفن في مقابر المسلمين، نسأل الله السلامة.

( منار الإسلام (ج١/ص١٢٣)

அறிஞர் இப்னு உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: தொழாதவர் யாருடைய வீட்டில் உள்ளாரோ அவரை பார்த்து வாய்மூடி இருக்கக் கூடாது, தொழுமாறு அவரை கட்டாயப்படுத்த வேண்டும், அவர் (அதை) ஏற்று (கட்டுப்பட்டு) நடக்கவில்லை என்றால் அவருக்கு அடிக்க வேண்டும், அதுவும் பயனளிக்கவில்லையானால் (மறுமையில் கேள்விகள்) கேட்கப்படும் கோணங்களை அவருக்கு எத்திவைக்க வேண்டும். ஏனென்றால் தொழுகையை விட்டவன் நரக நெருப்பில் நிரந்தரமாக ஆக்கப்பட்ட இறை நிராகரிப்பாளன் ஆவான், அவனுக்கு (ஜனாஸா) தொழுகை தொழுவிக்கவும் கூடாது, அவனை முஸ்லிம்களின் மைய்யவாடிகளில் அடக்கம் செய்யவும் கூடாது, அல்லாஹ்விடம் நாம் ஈடேற்றத்தை கேட்க வேண்டும். (நூல்: மனாருல் இஸ்லாம், பாகம்: 01, பக்கம்: 123)

 قال العلامة ابن باز -رحمه الله-:

فمن فقد خشية الله ومراقبته فلا قيمة لعلمه.

( مجموع الفتاوى(١٠/٦)

அறிஞர் இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: அல்லாஹ்வை பயப்படுவதையும் அவன் கண்கானிப்பதை பயப்படுவதையும் யார் இழந்து விட்டானோ அவனுடைய கல்வியில் எந்த ஒரு பெறுமதியும் கிடையாது. (நூல்: மஜ்மூவுல் ஃபதாவா, பாகம்: 06, பக்கம்: 10)

ஹஸ்னி தாவூத்
(அப்பாஸி)
(BA.Hons)

 قال الشيخ ابن عثيمين -رحمه الله-: من كان عنده أحد في البيت لا يصلي فلا يسكت عنه، فيلزمه بالصلاة، وإذا لم يطع فليضربه، وإذا لم…

 قال الشيخ ابن عثيمين -رحمه الله-: من كان عنده أحد في البيت لا يصلي فلا يسكت عنه، فيلزمه بالصلاة، وإذا لم يطع فليضربه، وإذا لم…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *