அறிஞர்களின் பொன்மொழிகள்

  • 25

قَالَ شَيْخُ الإِسْلَامِ اِبْنُ تَيْمِيَّة -رَحِمَهُ اللَّهُ-:

وَ كُلَّمَا قَوِي التَّوْحِيدُ فِي قَلْبِ العَبْدِ قَوِي إِيمَانُهُ وَطَمَأْنِينَتُهُ وَتُوكِلُهُ وَ يَقِينَهُ.

(| مَجْمُوعُ الفَتَاوَى (٣٥/٢٨)

அறிஞர் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: ஒரு அடியானின் உள்ளத்தில் ஓரிறைக்கொள்கை வலிமையடையும் போதெல்லாம் அவனுடைய (இறை) நம்பிக்கை, மனஅமைதி, (அல்லாஹ்விடம்) பொறுப்புச்சாட்டல், மன உறுதி போன்றவை வலிமையடையும். (நூல்: மஜ்மூவுல் ஃபதாவா, பாகம்: 28, பக்கம்: 35)

ஹஸ்னி தாவூத்
(அப்பாஸி)
(BA.Hons)

قَالَ شَيْخُ الإِسْلَامِ اِبْنُ تَيْمِيَّة -رَحِمَهُ اللَّهُ-: وَ كُلَّمَا قَوِي التَّوْحِيدُ فِي قَلْبِ العَبْدِ قَوِي إِيمَانُهُ وَطَمَأْنِينَتُهُ وَتُوكِلُهُ وَ يَقِينَهُ. (| مَجْمُوعُ الفَتَاوَى (٣٥/٢٨) அறிஞர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *