உறவுகள்

  • 18

உயிர் கொடுத்து
உயிர் தந்த உறவு – அம்மா

ஓடாய் உழைத்து
வாழ்வு தந்த உறவு – அப்பா

உடைந்து போன போது
உந்துதல் தந்த உறவு – சகோதரங்கள்

சோகத்தையே சோலையாக
மாற்றிய உறவு – நட்பு

வாழ்வில் பாதியை
ஏற்றுக் கொண்ட உறவு – கணவன்

வாழ்க்கையே
அர்ப்பணித்த உறவு – மனைவி

தடுமாறும் போதெல்லாம்
தாங்கிப் பிடிக்க உறவுகள்
இருப்பதாலே உயிர்கள் உலகில் வாழ்கின்றன

Rushdha Faris
South Eastern University of Sri Lanka.

உயிர் கொடுத்து உயிர் தந்த உறவு – அம்மா ஓடாய் உழைத்து வாழ்வு தந்த உறவு – அப்பா உடைந்து போன போது உந்துதல் தந்த உறவு – சகோதரங்கள் சோகத்தையே சோலையாக மாற்றிய…

உயிர் கொடுத்து உயிர் தந்த உறவு – அம்மா ஓடாய் உழைத்து வாழ்வு தந்த உறவு – அப்பா உடைந்து போன போது உந்துதல் தந்த உறவு – சகோதரங்கள் சோகத்தையே சோலையாக மாற்றிய…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *