அறிஞர்களின் பொன்மொழிகள்

 قــال الإمام ابن القيـم -رحمــه الله-

فالتوحيد حصن الله الأعظم الذي من دخله كان من الآمنين.

( |بَدَائِعُ الفَوَائِدِ (٢/٤٧٠)

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: ஓரிறைக்கொள்கை என்பது அதில் நுழையக்கூடியவர்கள் அபயமுள்ளவர்களாக ஆகிவிடும் அல்லாஹ்வின் பலமான கோட்டையாகும். (நூல்: பதாயிவுல் ஃபவாயித், பாகம்: 02, பக்கம்: 470)

 قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله-:

السَّعِيدُ من تَابَ اللَّـهُ عَلَيهِ مِن جِهِلهِ وظُلمِهِ وإلَّا فَالإنسَانُ ظَلُومٌ جَهُول.

( | دَرءُ تَعَارُضِ العَقلِ والنَّقل (٤٠٩/٨)

அறிஞர் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: நற்பாக்கியசாலி என்பவன் அறியாமை அநியாயம் போன்றதிலிருந்து அல்லாஹ் அவனை (பாதுகாத்தவனாவான்) மன்னித்தவனாவான், அப்படி இல்லை என்றிருந்தால் மனிதன் அநியாயக்காரனாகவும் மடையனாகவும் இருந்திருப்பான். (நூல்: தர்வு தஆருழில் அக்ல் வந்நக்ல், பாகம்: 08, பக்கம்: 409)

ஹஸ்னி தாவூத்
(அப்பாஸி)
(BA.Hons)

 قــال الإمام ابن القيـم -رحمــه الله- فالتوحيد حصن الله الأعظم الذي من دخله كان من الآمنين. ( |بَدَائِعُ الفَوَائِدِ (٢/٤٧٠) இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்:…

 قــال الإمام ابن القيـم -رحمــه الله- فالتوحيد حصن الله الأعظم الذي من دخله كان من الآمنين. ( |بَدَائِعُ الفَوَائِدِ (٢/٤٧٠) இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்:…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *