நித்யா… அத்தியாயம் -41

  • 69

அவளது கைகளை ஆதரவாகப் பற்றி,

”கவலபடாத, நம்ம பக்கம் கடவுள் இருக்காரு. அவளுக்கு ஒன்னும் ஆகாது. ஆகவும் விடமாட்டன்.” குரலில் தீவிரத்துடன் கூறியவனை நம்பிக்கையுடன் பார்த்தாள் லட்சுமி.

காரிலிருந்து மயங்கிக் கிடந்த பவித்ராவை கையணைப்பில் வைத்துக் கொண்டு இறங்கிய கார்த்திக்கை நோக்கி,

”சீக்கிரம் வா அவள கட்டி போடணும்.” பரபரப்புடன் அந்த பங்களாவை நெருங்கினர். அங்கே பவித்ராவைப் பார்த்து,

”அவள ஏ கிட்ட குடு.” அருகிலிருந்த கதிரையில் அமர்த்தினான் விக்னேஷ்.

கையில் ஏதோ பிசுபிசுக்கவும் கைகளை உயர்த்திப் பார்த்த கார்த்திக் அதிர்ந்தான். இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. உடனே பவித்ராவை நோட்டமிட்டவனது கண்களில் அவளது கைகளிலுள்ள காயம் பட்டது. அருகிலிருந்த பிடவையொன்றால் அவளது காயங்களை ஒற்றியவனைக் கண்டு,

“கார்த்திக் என்ன பண்ற நீ? கொஞ்சதுல சாகப் போறவக்கு எதுக்குடா இவ்ளோ பில்டப்.”

அவனது வார்த்தைகளில் கோபத்தின் உச்சிக்கே சென்றவன், திடீரென அவனது சேர்ட்டை இழுத்து விட்டு ,

”டேய் விக்கி நீ எல்ல மீறி போறாய் ஜாக்றத.” அவனை உதறிவிட்டு,

”ஓஹோ பந்தபாசம் உண்மதா போல, ஆனா ஒன்னு ஞாபகம் வெச்சுக இவள இனி யாராலயும் காப்பாத்த முடியாதுடா.”

கோபாவேசமாக கத்திக்கொண்டு இடுப்பிலிருந்த கத்தியுடன் அவளை நெருங்கினான். பின்னால் நின்று கொண்டிருந்தவன்,

”விக்கி. வேணாம்டா.” ஒரேதாவில் கத்தியை பறித்துக் கொண்டான். கோபம் கொப்பளிக்கும் கண்களுடன் அவனை நோக்கிப் பாய்ந்தவன்,

”டேய் கத்திய குடு இல்லின்னா.” தனது பலத்தையெல்லாம் சேர்த்து அவனை தாக்கினான்.

”டேய்! நீ திருந்தவே மாட்டியாடா.”

தன் கையிலிருந்த கத்தியை அவன் பக்கமாக வீசினான். கத்தி சரியாக விக்னேஷின் வயிற்றில் குத்தி நின்றது. அவன் தடுமாறினான். மீண்டும் அவனருகே சென்று வயிற்றிலிருந்த கத்தியை எடுத்தான். விக்னேஷிடமிருந்து

”அம்மா.” என்ற சப்தம் வெளிப்பட்டது.

இந்த நேரத்தில் லட்சுமியும், வினோத்தும் ஓடிவந்தனர்.

தொடரும்….
Rifdha Rifhan
SEUSL 

அவளது கைகளை ஆதரவாகப் பற்றி, ”கவலபடாத, நம்ம பக்கம் கடவுள் இருக்காரு. அவளுக்கு ஒன்னும் ஆகாது. ஆகவும் விடமாட்டன்.” குரலில் தீவிரத்துடன் கூறியவனை நம்பிக்கையுடன் பார்த்தாள் லட்சுமி. காரிலிருந்து மயங்கிக் கிடந்த பவித்ராவை கையணைப்பில்…

அவளது கைகளை ஆதரவாகப் பற்றி, ”கவலபடாத, நம்ம பக்கம் கடவுள் இருக்காரு. அவளுக்கு ஒன்னும் ஆகாது. ஆகவும் விடமாட்டன்.” குரலில் தீவிரத்துடன் கூறியவனை நம்பிக்கையுடன் பார்த்தாள் லட்சுமி. காரிலிருந்து மயங்கிக் கிடந்த பவித்ராவை கையணைப்பில்…

14 thoughts on “நித்யா… அத்தியாயம் -41

  1. Very superb information can be found on blog. “An executive is a person who always decides sometimes he decides correctly, but he always decides.” by John H. Patterson.

  2. With every thing that seems to be developing inside this area, your points of view are generally very stimulating. Having said that, I beg your pardon, because I do not give credence to your entire idea, all be it refreshing none the less. It looks to us that your opinions are generally not completely justified and in actuality you are your self not even wholly certain of your point. In any event I did take pleasure in reading through it.

  3. It is appropriate time to make some plans for the long run and it’s time to be happy. I have learn this post and if I may I want to counsel you few attention-grabbing things or suggestions. Perhaps you could write subsequent articles referring to this article. I desire to read even more things approximately it!

  4. Wow! Thank you! I continually needed to write on my site something like that. Can I implement a fragment of your post to my website?

  5. Interesting blog! Is your theme custom made or did you download it from somewhere? A design like yours with a few simple tweeks would really make my blog stand out. Please let me know where you got your theme. Many thanks

  6. I’ve learn several good stuff here. Certainly price bookmarking for revisiting. I wonder how much attempt you place to create one of these magnificent informative website.

  7. Very great post. I just stumbled upon your weblog and wished to say that I’ve truly enjoyed surfing around your blog posts. In any case I’ll be subscribing to your feed and I am hoping you write again soon!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *